பணம் சம்பாதிக்க MTV பங்கு வர்த்தகம் கை கொடுக்கும் காலம்

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 11567
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

பணம் சம்பாதிக்க MTV பங்கு வர்த்தகம் கை கொடுக்கும் காலம்

Post by ஆதித்தன் » Tue May 16, 2017 9:01 am

பங்கு வர்த்தகத்தினைப் பொறுத்த வரைக்கும் சரியான காலத்தில் சரியான நிறுவன பங்குகளை வாங்கினால் கை நிறைய பணம் சம்பாதிக்கலாம்.

ஆன்லைனில் பல நிறுவன பங்குகள் நம் கைக்குக் கிடைத்தாலும் உறுதியாக இலாபம் கொடுக்கும் என்ற நம்பகத்தன்மைக் கொண்ட நிறுவன பங்குகள் என்பது மிகவும் அரிதாக கிடைக்கிற வாய்ப்புகளைப் பயன்படுத்தி முதலீடு செய்வதால் ஒவ்வொரு ஆண்டும் நல்ல இலாபப் பணம் சம்பாதிக்க முடிகிறது.

தற்போதைய வாய்ப்பாக பிட்காயின் இருப்பது உறுதியாக அறிந்த ஒன்றாக நேற்றையச் செய்தியின் மூலம் நம்பும்படியாக டார்கெட் ஐயாயிரம் டாலர் எனத் தெரிந்தாலும், தற்போதைய விலை ஆயிரத்து எண்ணுறு டாலர் என்ற நிலைக்குச் சென்றுவிட்டதால், அதன் இரு மடங்கு என்பது மூவாயிரத்தி அறநூறு என்ற பெரிய தொகையை நோக்கிச் சொல்வதால், அவ்வளவுப் பெரிய தொகை முதலீடு என்பது மிகக் குறைவான ரீதியில் உள்வர வாய்ப்புள்ளதால் காலம் சற்று தாமப்படுத்தியே அழைத்துச் செல்லும் என்றக் கணிப்பில், அதில் முதலீட்டினை அளவாகச் செய்துள்ளேன்.

இரண்டு மடங்கு இலாபம் கொடுக்கும் பிட்காயின் முதலீடு சிறந்ததா? அல்லது ஐந்து மடங்கு இலாப வாய்ப்புள்ள MTV பங்கு முதலீடு சிறந்ததா? என்றால் ... எனது தேர்வு ஐந்து மடங்கு இலாப வாய்ப்புள்ள எம்.டி.வி பங்கு.

எம்.டி.வி பங்குகளை வாங்க ஆரம்பிக்கும் பொழுதே, பிறரும் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தும் விதமாக இங்கே கூறிவிட்டேன். ஆகையால் சிலர் ஏற்கனவே வாங்க ஆரம்பித்திருக்கலாம்... விருப்பம் இருப்பவர்கள் இப்பொழுதும் வாங்கலாம்.

பங்குகளைப் பொறுத்தவரைக்கும் அதன் வளர்ச்சி என்பது நூறு சதவீத இலாபம் முறைப்படி ஒர் டார்கெட் நிர்ணயிக்கப்படும், அதன்படி 0.05 என்பது இலக்காகக் கொண்ட எம்.டி.வி பங்குகள்,

0.005 X > 0.01 X > 0.02 X > 0.04 X > 0.08 என்ற ரீதியில் அதன் வளர்ச்சி இருக்கும்.

இத்தகைய வளர்ச்சியினை ஏற்கனவே எம் டிவி பங்குகள் பார்த்த ஒன்றுதான் என்பதால் மீண்டும் அதன் வளர்ச்சி அதே கோணத்தில் செல்லும் என்பது உறுதியான ஒன்று என்பதனை தர்போதைய ப்ராஜக்ட் பண வரவு மற்றும் அதற்கு கொடுக்க வேண்டிய மார்க்கெட் விலையில் எம் டிவி பங்குகள் என்பதனை ஏற்கனவே நாம் பார்த்துவிட்டோம்.

400000 டாலர் முதலீடு ஆனால் மார்க்கெட் 0.02 என்ற விலைக்கு சென்றுவிடும், அதுவும் கிரிப்டோ ட்ரேடிங் ப்ளாட்பார்மில் போட்டிருக்கிற பணத்துக்கு பங்குகள் ரிட்டர்ன் என்றால் மார்க்கெட் உடனே 0.04 என்ற நிலைக்கும் மேல் உயர்த்தப்படும் என நான் கருதுகிறேன்.

இரட்டை மடங்கு இலாபம் என்பது எனக்கு உறுதி செய்ப்பட்ட ஒன்றாகிவிட்டது.. ஏனெனில் நான் நான்கு மில்லியன் பங்குகளை குறைந்த விலைக்கு வாங்கிச் சேகரித்துவிட்டேன்.

அடுத்த இலக்காக மேலும் 0.05 என்ற டார்க்கெட்டில் பயணிப்பதன் மூலம் பத்து மடங்கில் ஐந்து மடங்கு இலாபம் உறுதியாகிவிடும்.

எம் டி வி பங்குகளை 0.01 என்ற விலை வரைக்கும் வாங்கி இலாபம் சம்பாதிக்க முடியும்.

தற்போதைய விலை 0.0035 என்ற ரீதியீல் கிடைக்கிறது என்றுச் சொன்னாலும் அதிக அளவில் கிடைக்காது. ஆகையால் மார்க்கெட் இறங்கு பாதையில் செல்கிறது என்பதனை அறிந்தும் 0.0040 என்ற அதிக விலைக்கே வாங்க ஆரம்பித்துவிட்டேன்.

நான் வாங்க ஆரம்பித்தாலும் மார்க்கெட் தனது இறங்கு பாதை டார்கெட்டான 0.0025 என்பதனை தொட்டுவிட்டே மேல் எழும்ப ஆரம்பித்து மேல் நோக்கி உயர ஆரம்பித்துவிட்டது.

நான் ஆரம்பக்கட்டத்திலேயே வாங்க ஆரம்பித்து அதிக பங்குகளை என் கைவசம் ஆக்கிக் கொண்டதால் பிறருக்கு அதிக அளவில் பங்கு கிடைப்பது என்பது 0.006 என்ற லெவலுக்குச் சென்றாலே கிடைக்கும் என்ற நிலை உருவாகிவிட்டது.

அடுத்தடுத்து புதிய முதலீட்டாளர்க்கள் உள்ளே இறங்கி வாங்க வாங்க பங்குக்கான தேவை அதிகரிக்கும். ஏனெனில் இங்கு இருப்பது 500 மில்லியன் என்ற குறிப்பிட்டத் தொகை மட்டுமே. ஆகையால், இத்தொகைக்குள்ளேயே போட்டியாக அதிக முதலீட்டாளர்கள் உருவாக்கும் பொழுது மார்க்கெட் விலை 0.01-க்கு மேல் நிலை கொள்ள ஆரம்பித்துவிடும்.

எனது முயற்சியில் 0.01 என்ற நிலைக்கு அடுத்த மாதத்திற்குள் கொண்டு சென்றுவிட்டால், வாய்ப்பினைச் சாதகமாகப் பயன்படுத்தி அதற்கு அடுத்து வர இருக்கிற ரிசல்ட்டினை மையமாகக் கொண்டு எம் டிவி பங்கின் விலையை 0.05 க்கு கொண்டு சென்றுவிடும்.

0.05 என்ற நிலைக்குச் செல்வது என்பது ரிட்டர்ன் தொகைக்கு பங்கு கொடுப்பதற்காக மட்டும்தான் என்பதால், மிக உயர்ந்த விலையில் பங்கினைப் பெற்றவர்கள், அதன் நட்டத்தினைச் சரிகட்டுவதற்காக மீண்டும் பங்குகளை வாங்க ஆரம்பிப்பார்கள்.

அந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி 0.025 என்ற விலையில் பங்குகளை விற்று மூன்று மாதத்தில் நல்ல இலாபத்தினை அடைந்துவிடலாம்.

பிட்காயினை விட அதிக இலாபத்தினை எம் டிவி பங்குகள் கொடுக்கும் என்பதால் அதன் பங்கு வாங்கிக் கொண்டிருக்கிறேன்.

தற்பொழுது 0.01/ செண்ட்க்கும் குறைவான விலையில் கிடைப்பதால் தினம் தினம் வருவாய் கொண்டு மேலும் மேலும் வாங்கிக் குவித்துக் கொண்டே இருக்கிறேன்.

1 இலட்சம் போட்டால் இரண்டு இலட்சம் எடுக்க முடியும்.

ஐந்து இலட்சம் போட்டால் பத்து இலட்சம் எடுக்க முடியும்.

ஆகையால் தொகை அதிகம் ஆக ஆக, வருவாய் அதிகம் கிடைக்கிறது என்பதற்காக பெரிய தொகைக்கு வாங்கி வைத்துள்ளேன்.

குறைந்த விலையில் கிடைக்கும் பங்குகளை வாங்குபவராக இருந்து நம் கைவசப்படுத்திக் கொண்டால், அதிகத் தொகைக்கு நாம் விற்பனையாளராக மாறி இலாபம் சம்பாதிக்கலாம்.

தளத்தின் முகவரி > www.padugai.com/mtv
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”