Forex Trading அடிப்படைக் கற்றுக் கொள்ளுவதற்கான பயிற்சி கட்டணம் ரூ.2000 - இடம்: சென்னை-அரும்பாக்கம். தொடர்புக்கு: 900+30+32+100

Gold - தங்கம் விலை ரூ.4200 குறைவு

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 13554
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Flag: India

Gold - தங்கம் விலை ரூ.4200 குறைவு

Postby ஆதித்தன் » Sat May 13, 2017 7:52 am

Image

தங்கம் விலை குறைய இருக்கிறது என்பதனை நீண்ட நாட்களாகவே கூறிக் கொண்டிருந்தாலும், அவை சின்னச் சின்ன நடவடிக்கைகளை அமைதியாக மக்கள் ஏற்றுக் கொள்ளவிதமாக தெரிந்தும் தெரியாத அளவுக்கு செய்துதான் தங்கத்தின் விலையை குறைக்க முடியும்.

ஏனெனில் தங்கத்தில் விலை குறைந்தால் நாடு/நாட்டு மக்களின் பொருளாதர மதிப்பு பெரிய அளவில் சரியும். அந்த அளவுக்கு பலரும் பணத்தினை தங்கமாக மாற்றி வைத்துள்ளனர்.

பொருளாதர சரிவின் பொழுது புதிய முதலீடு செய்தால் தான் இலாபத்துடன் எடுக்க முடியும் என்பதனை அறிந்த பெரிய கம்பெனிகள் பல தங்கத்தின் விலை சரிவின் வாயிலாக பொருளாதர சரிவினை உருவாக்க இருக்கிறார்கள்.

வருகிற ஆகஸ்ட் மாதத்தில் ஒர் பவுன் தங்கத்தில் விலையில் கண்டிப்பாக ரூ.4200 குறைய வாய்ப்பிருக்கிறது என்பதனை, ஒர் கிராம் தங்கத்தின் விலையினை 2150 ரூபாயாக குறைக்க இருக்கிறார்கள் என்பதன் மூலம் யூகிக்க முடிகிறது.
பாரக்ஸ் ட்ரேடிங்க் செய்வோர், படுகை டவுன்லைனாக சேர்ந்து கொள்வதன் மூலம் ப்ராபிட் டிப்ஸ் & 2 நாட்களில் பணம் வித்ட்ரா செய்யும் வசதியினை பெறலாம். Open Trading A/c - http://forex.padugai.com
Image
User avatar
பத்மணி
Posts: 102
Joined: Sat Jan 26, 2013 7:28 pm

Re: Gold - தங்கம் விலை ரூ.4200 குறைவு

Postby பத்மணி » Sat May 27, 2017 12:01 pm

How it can be ?.
படுகையில் பழகினால் பணம் பல வழியிலும்.

அள்ளிக்குங்க அறுபது லட்சம்

அருவிக்கரைக்குவாங்க

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”

Who is online

Users browsing this forum: Google [Bot] and 3 guests