Forex Trading அடிப்படைக் கற்றுக் கொள்ளுவதற்கான பயிற்சி கட்டணம் ரூ.2000 - இடம்: சென்னை-அரும்பாக்கம். தொடர்புக்கு: 900+30+32+100

மை ட்ராபிக் பங்கு வர்த்தகம் சூடுபிடித்தது - இலாபம் 500%

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 13560
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Flag: India

மை ட்ராபிக் பங்கு வர்த்தகம் சூடுபிடித்தது - இலாபம் 500%

Postby ஆதித்தன் » Sun Apr 30, 2017 3:54 pm

மை ட்ராபிக் வேல்யூ நடத்துனரின் இரகசியத் திட்டத்தினால் ராயல்ட்டி பங்குகளின் விலை 2000% அதிகரிக்க இருக்கிறது என்ற உண்மை பலருக்கும் தெரியப்படுத்தப்படாமல் மறைவாகச் செயல்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

2 மாதத்திற்கு முன் விரைவாக விலை ஏறிக் கொண்டிருந்த பிட்காயின் மற்றும் பிற டிஜிட்டல் கரன்சியினை பயன்படுத்தி கிரிப்ட்டோ மார்க்கெட்டில் 60 பிட்காயினுக்கு மேல் சம்பாதித்த எம்டிவி நடத்துனர், மிகுந்த மகிழ்ச்சியுடன் அந்தத் தகவலை பகிர்ந்து கொண்டான்.. 60 பிட்காயின் இலாபம் என்றதும் எல்லோர் கவனத்தினையும் ஈர்த்தது. ஆனால், அடுத்த சில நாட்களில் சரிவினைச் சந்தித்தைச் சொன்ன பொழுது யாரும் கண்டு கொள்ளவில்லை... இதைத்தான் துன்பம் வரும் பொழுது துணைகள் குறைந்துவிடுவார்கள் எங்கிறார்களோ என்னவோ, ஆனந்தத்தை கண்டு ஆச்சர்யப்பட்டவர்களுக்காக, மீண்டும் அடுத்து என்ன செய்வது என தெரியாமல் இருந்த நடத்துனரை, மறைமுக பினாமி காட்டிய வழியினைப் பின்பற்றி கிரிப்டோ ட்ரேடிங்க் பிராஜக்ட் திறக்கப்பட்டுள்ளது.

ஐம்பதாயிரம் டாலர் மதிப்பு கொண்ட ட்ரேடிங் ப்ராஜக்ட்டில் ஏற்கனவே ஆறாயிரம் டாலர் முதலீடு ஆகியிருக்கிறது. மேலும் பலர் தங்களது ராயல்ட்டி பங்குகளை விற்று அதில் முதலீடு செய்து கொள்ள தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்.

வழிகாட்டி மீது நம்பிக்கை என்பது மண் குதிரையில ஆற்றக் கடந்த கதைதான். ஆகையால், அடுத்த இரண்டு மாதத்தில் பெரிய அதிர்ச்சியினை சந்திக்க இருக்கிறார்கள்... அவ்வாறு சந்திக்கும் பொழுது பதிலுக்கு கிடைப்பது என்னவோ, குறைந்த விலையில் கொடுத்து அதிக விலைக்கு பெறப்படுகின்ற ராயல் பங்குகள்தான்.

இந்த நிகழ்வு நடந்துவிட்டாலே பங்கு விலை 200% தாண்டிவிடும்... பின்னர் சராசரிக்கு வாங்க ஆரம்பிப்பதால் 300% விலை ஏறிவிடும்.

உறுப்பினர்களை சாந்தப்படுத்த, நிறுத்தப்பட்டிருக்கும் டிவிடண்ட் கொடுக்கும் அறிவிப்பினை வெளியிட இருப்பதும் திட்டமாம்.

இதெல்லாம் பார்க்கும் பொழுது மார்க்கெட் 0.05 விலையினை விரைவில் எட்டிவிடும் என்பது உறுதியாகத் தெரிகிறது.

50கே பிராஜக்ட் பயன்படுத்தி பெரிய இலாபத்தினை ஈட்ட, இப்பொழுதே ராயல்பட்டி பொசிசன் வாங்கிக் கொள்ளுங்கள்.

தளம் > http://www.padugai.com/mtv

என் பங்கிற்கு கிடைக்கும் வாய்ப்பிலெல்லாம் வாங்கி டாப் 25 லிஸ்டிக்குள் சேர்ந்துவிட்டேன் ... காரணம் டாப் 50 லெவல் வரை டிவிடெண்ட் டாலர் வாரம் வாரம் கிடைக்கும் என்ற நினைப்பு மற்றும் 300% இலாபம் ஈட்டலாம் என்பதற்காக வாங்கி வைத்துவிட்டேன்.

வாங்கிக் கொண்டும் இருக்கிறேன்.. கூடுதல் டாலர் சம்பாதிக்க...
பாரக்ஸ் ட்ரேடிங்க் செய்வோர், படுகை டவுன்லைனாக சேர்ந்து கொள்வதன் மூலம் ப்ராபிட் டிப்ஸ் & 2 நாட்களில் பணம் வித்ட்ரா செய்யும் வசதியினை பெறலாம். Open Trading A/c - http://forex.padugai.com
Image

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”

Who is online

Users browsing this forum: No registered users and 3 guests