If there's a shutdown, there's a shutdown!

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

If there's a shutdown, there's a shutdown!

Post by ஆதித்தன் » Fri Apr 28, 2017 8:27 am

அமெரிக்க அரசு ஏப்ரல் 29 ஆம் தேதி முடங்கிப்போக வாய்ப்புள்ளதாக நான்கு நாட்களுக்கு முன்னரே தகவல் மிடியாக்களில் பறந்தது. இதனைப் பற்றி மீடியக்காரங்க, ட்ரம்பிடம் நேரடியாகக் கேட்டதற்கு கொடுத்த பதில் மேலும் உறுதிப்படுத்துவதுபோல் உள்ளது.

காங்கிரஸ் பார்ட்டிக்கும் ரிபப்ளிகன் பார்ட்டிக்கும் இடையிலான அரசு திட்டம் செயல்படுத்தும் போட்டி வலுவாக நடந்து வருகிறது.

ஆட்சி மாறும் பொழுது அரசு திட்ட கான்றாக்ட் மாற்றம் செய்வது என்பது அந்தந்த அரசுக் கட்சிக்காரங்க பணம் பார்க்கத்தான்.

அந்த வகையில் ட்ரம்ப், முந்தைய ஒபாமா அரசு திட்டத்தினை முடக்குவது அல்லது மாற்றம் செய்வது என்று செய்து காண்டாரக்ட்டை மாற்றம் செய்து அரசு பணத்தினை தனது சப்போர்ட்டர்களுக்கு போக வழிவகை செய்து வருகிறார்.

இதனை காங்கிரஸ் தடுக்கும் வகையில் அரசு பணிச்செலவு மசோதாவினை ஒப்புக் கொள்ள மறுக்கின்றனர்.

இன்று இரவுக்குள் காங்கிரஸ் ஒப்புக் கொள்ளாவிட்டால், நாளை முதல் அரசு செயல்பாடு முடங்கும் என்பது உறுதி.

எப்படியும் கொஞ்ச நாள் மூடி வைத்துவிட்டுத்தான் திறப்பார்கள் போலிருக்கிறது.
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: If there's a shutdown, there's a shutdown!

Post by marmayogi » Fri Apr 28, 2017 9:04 am

இப்படி நடந்தால் USD index விலை சரியுமா அல்லது விலை ஏறுமா?
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: If there's a shutdown, there's a shutdown!

Post by ஆதித்தன் » Fri Apr 28, 2017 11:47 am

பொதுவாக பணப்புழக்கம் இல்லாவிடில் பொருளாதர வளர்ச்சி சரியும்.

அரசு முடங்கும் பொழுது, அதனைச் சார்ந்த பணப்புழக்கம் முடங்குகிறது.
8 இலட்சம் நபர்கள் வேலை இழப்பார்கள்,/ சம்பளம் கிடையாது.

CDC, NIH and National Park Service shut down / அலுவலகங்கள் மூடப்படும்

நாசா அலுவல் மூடப்படும்.

தனியார் நிறுவன பேமண்ட் தாமதப்படும்.

ஒர் நாளைக்கு $1.5 மில்லியன் டாலர் நாட்டின் உற்பத்தி (GDP) இழப்பு உருவாகும்.

ட்ரம்பின் உறுதிப்பாடால், காங்கிரஸ் சட்டவுனை தவிர்க்க முயலலாம், அல்லது 10 நாட்கள் மூடிட்டு திறக்கலாம்.
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”