FREXIT - ஐரோப்பா யூனியனிலிருந்து பிரான்ஸ் வெளியேற திட்டம்

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

FREXIT - ஐரோப்பா யூனியனிலிருந்து பிரான்ஸ் வெளியேற திட்டம்

Post by ஆதித்தன் » Mon Apr 24, 2017 12:08 pm

கடந்த வருடம் ஐரோப்பிய யூனியனிலிருந்து இங்கிலாந்து மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தி வெளியேறியது. அதன் தொடர்ச்சியாக தற்பொழுது பேப்பர் வொர்க்கில் ஈடுபட்டு வரும் இங்கிலாந்து பிரதமர், பொதுத்தேர்தலையும் தனக்கு சாதகமாக இருக்கும் என முன்கூட்டியே அறிவித்துவிட்டார்.

ஐரோப்பிய யூனியன் நடவடிக்கை மீது அதிருப்தியினை பிரான்ஸ் நாட்டு தலைவர்களில் சிலர் கூறிவந்ததோடு, அதனை மையப்படுத்தியே தற்போது நடந்து வரும் ப்ரான்ஸ் பொதுத்தேர்தல் வாக்குறுதியாக ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறுதல் என்றுக் கூறி தேர்தலை சந்தித்து வருகின்றன.

FREXIT கோசத்தினை ஆதரிக்கும் Marine Le Pen, & Jean-Luc Melenchon ஆகிய இருவரில் யார் வெற்றி பெற்றாலும் பிரான்ஸ் எக்சிட் உறுதி செய்யப்படும் என தெரிகிறது.

லீ பென் தான் வெற்றியடைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. வெற்றி பெற்று பிரான்ஸ் எக்சிட் போல் அறிவித்தால், இரோ டாலர் விலைச் சரிவினை சந்திக்கும் என்பது பெரும்பான்மையான பங்குச் சந்தை ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது.

EUR/USD விலை தற்பொழுது 1.08 என்ற விலையில் வர்த்தகம் ஆகிக் கொண்டிருக்கிறது.

பிரான்ஸ் எக்சிட் ஆனால், 1.03 என்ற நிலைக்குக் கீழே சரியும் என தீர்க்கமாக நம்பப்படுகிறது. அதுமட்டுமில்லாமல், 1.03 என்ற விலையினை அடைந்தால், அது ஒர் மிகப்பெரிய ப்ரேக்கவுட் நிலையாக அமைவதால் தொடர்ச்சியாக சரிவில் சென்று 0.95 என்ற விலையினை அடைய வாய்ப்புள்ளது.

தீர்க்கமான வாய்ப்பாக வரயிருக்கும் பிரான்ஸ் எக்சிட் நாளினை எதிர்பார்த்து வர்த்தகம் செய்து உறுதியான இலாபத்தினைக் கைக்கொள்ளுங்கள்.
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”