ஆயில் வர்த்தக நிலை

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

ஆயில் வர்த்தக நிலை

Post by ஆதித்தன் » Thu Mar 23, 2017 6:48 am

Image

ஆயில் தனது கீழ்பக்க இலக்கான 47 அருகே சென்றுவிட்டு, மிண்டும் ஏறுமுகத்திற்கு திரும்பி இருப்பது அடுத்தக்கட்ட உச்சத்தினை நோக்கிய பயணத்திற்கான அறிகுறியாக நம்பப்படுகிறது.

ஆண்டிற்கான உச்ச விலை 90 டாலர் என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்தாலும் அதன் தினசரி ஏற்ற இறக்கத்தினை சரியாக கணக்கீடு செய்து, லிவரேஜ் பயன்பாட்டினை கட்டுக்குள் வைத்துக்கொண்டு வர்த்தகம் செய்ய வேண்டும் என்பது இலாபம் சம்பாதிக்க விரும்புபவர்கள் புரிந்து கொள்ள வேண்டிய விடயம்.

தற்போதைய சூழலில் 47 பாட்டம் லைனாகவும், 49 ரெசிஸ்டன்ஸ் லைனாகவும் எடுத்துக் கொண்டு, அதன் போக்கில் ஏறுமுகத்தினை எதிர்பார்த்து 49-லிருந்து ஏறுவது இலாபத்தினை கொடுக்கும் என கருதுகிறேன்.
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”