ஏற்றம் கொண்டிருந்த ஆயில் விலை சற்று சரிவினைச் சந்தித்தது. தற்பொழுது மீண்டும் ஏற ஆரம்பித்துவிட்டது. ஆகையால் ஆயிலை வாங்கினால் விரைவில் இலாபம் பார்க்கலாம்.
நீண்டகால அடிப்படையில் இதன் விலை உச்சத்தினை நோக்கியே இலக்கு குறிக்கப்பட்டுள்ளதால், தைரியமாக ஆயில் வாங்கலாம்.
ஆயில் வாங்கும் காலம்
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
- marmayogi
- Posts: 1814
- Joined: Sun Jul 06, 2014 9:40 pm
- Cash on hand: Locked
Re: ஆயில் வாங்கும் காலம்
crude oil long term அ hold பன்ன முடியாது சார். அது ஒரு minus point. negative ல order run ஆகும் போது அந்த மாதம் முடிந்ததும் order close ஆயிட்டா நமக்கு loss தானே!!!. திரும்ப புது order open பன்னுனாலும் losss அ recovery பன்னுறது சிரமம் . short term period ல oil fluctuationsஇருக்கிறது இல்ல. ஆயில் வர்த்தகம்னா 6 மாதம் hold பன்னி வைக்கிறா மாதிரி இருந்தா தான் profit கிடைக்கும் .