சோதனையில் பங்கு வர்த்தகத் தங்கம்

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

சோதனையில் பங்கு வர்த்தகத் தங்கம்

Post by ஆதித்தன் » Wed Mar 15, 2017 9:06 am

சர்வதேச பங்கு வர்த்தகச் சந்தையில் தங்கத்தின் விலை 2015-ஆம் ஆண்டில் ஒர் அவுன்ஸ் 1050 டாலர் வரை இறங்கிச் சென்றது. நீண்டகால பகுப்பாய்வின்படி தங்கத்தின் விலை 900 டாலர் வரை இறங்கிச் செல்லும் என்று அன்றைய நிலவரப்படி எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் 2016-ஆம் ஆண்டு ஏற்றத்தினைக் கொடுத்து 1335 டாலர் வரை ஏறியது பின் இறக்கம் கொடுத்தது.

2017-ஆண்டில் மீண்டும் மார்க்கெட் முந்தைய 2015-ஆம் ஆண்டில் இறக்கத்தினை உடைத்து கீழே செல்லும் என்று உறுதிபட சில மார்க்கெட் பகுப்பாய்வாளர்கள் கருத்துக்கூற ஆரம்பித்துவிட்டனர்.

தற்பொழுது தங்கம் 1200 டாலர்க்கு வர்த்தகம் ஆகிக் கொண்டிருக்கிறது.

இறக்கத்திற்கான சோதனை புள்ளியாக முந்தைய மட்டமான 1130 குறிக்கப்பட்டுள்ளது.

வரும் மாதத்தில் தங்கம் சோதனைக்குள் உள்ளாகிவிட்டால், அதன் அடுத்தக்கட்ட இலக்கு 900 டாலர் என்பதனை நோக்கியே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”