கரடிக்கு தீவனம் போடும் சினாப் சாட்

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

கரடிக்கு தீவனம் போடும் சினாப் சாட்

Post by ஆதித்தன் » Sun Mar 12, 2017 10:50 am

Image

ஒர் வாரத்திற்கு முன் பங்குச் சந்தையில் அறிமுகமான சினாப் பங்குகள் முதல் இரண்டு நாட்கள் காளை மீது பயணம் செய்தது. ஆனால், ஒர் செண்ட்க்கு வாங்கிய பங்கினை 24 டாலர்க்கு விற்றுவிட்டார்கள் என்ற தகவல் கசிந்ததும், காளை உதறித் தள்ளிவிட்டது.

இப்போ கரடிகள் நிதானமாக உட்கார்ந்து தின்றுகொண்டிருக்கிறது.
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: கரடிக்கு தீவனம் போடும் சினாப் சாட்

Post by marmayogi » Sun Mar 12, 2017 7:33 pm

sir, snapchat buy/sell எந்த broker கிட்ட பன்னுறது?
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: கரடிக்கு தீவனம் போடும் சினாப் சாட்

Post by ஆதித்தன் » Sun Mar 12, 2017 7:38 pm

marmayogi wrote:sir, snapchat buy/sell எந்த broker கிட்ட பன்னுறது?
e toro
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”