EUR/USD திருப்புமுனை

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
MAGESHKUMARAN
Posts: 17
Joined: Tue Feb 07, 2017 5:31 pm
Cash on hand: Locked

EUR/USD திருப்புமுனை

Post by MAGESHKUMARAN » Fri Mar 10, 2017 8:57 am

Image

வணக்கம்



EUR/USD CHART இன்றைய தகவல்கள் அமைப்பின்படி இன்றைய நிலைமை என்ன?

நேற்றைய நிலைமை பொருத்தவரை POINT 1.057யில் முடிவடந்துவுள்ளது. ஆனால் இன்றைய ஆரம்பத்தின் மதிப்பு POINT 1.057 யிலிருந்து தொடர்ந்து ஆரம்பமாக உள்ளது. அதாவது நேறறைய நிலையிருந்து 0.0 % நிலையிலிருந்து ஆரம்பமாக உள்ளது.

ஆனால் EUR/USD யின் மதிப்பு 1.057 யிலிருந்து தொடர்ந்து சிறிது நேரத்தில் இதன் மதிப்பு 1.057 யிலிருந்து 1.059 மேல் நோக்கி 0.2% முன்னேறிவுள்ளது.

Image

இன்நிலையில் EUR/USD யின் மதிப்பு நிலை எவ்வாறு செல்லும் ?

ஆனால் chart யின் வரயப்பட்டுல line, channel, Fibonacci and Arrow mark chart-யில் வரைப்பட்டு உள்ளது. அது மட்டும்மின்றி INDICATOR - Ichimoku FOREX SIGNAL வரைப்பட்டுள்ளது. Ichimoku forex signal ஐ வைத்து பார்த்தல். senkou span A and senkou span B யின் point அமைப்பின்படி காளை நிலையில் உள்ளது. அதாவது மதிப்பு 1.051 யில் இருந்த நிலை வரைப்பட்டுள்ள channel line mark யின் அமைப்பின்படி மதிப்பு 1.057 யில் இருக்கும் நிலையானது. தொடச்சியாக முன்னோக்கி அதாவது இதன் மதிப்பு 0.2 % மேல் நோக்கி வரும் வாய்புள்ளது.
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”