0.01 $ வாங்கிய பங்கினை 17.00 $ விற்ற SNAP பங்குதாரர்கள்

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

0.01 $ வாங்கிய பங்கினை 17.00 $ விற்ற SNAP பங்குதாரர்கள்

Post by ஆதித்தன் » Fri Mar 03, 2017 10:02 pm

2012 அறிமுகப்படுத்தப்பட்ட சினாப் சாட் அப்ஸ் கம்பெனி பங்குகள் தற்பொழுது நியுயார்க் பங்கு வர்த்தக மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

முதல் நாளில் 44% விலை ஏற்றத்தினைப் பெற்ற சினாப் பங்குகள் 17$ நிர்ணயிக்கப்பட்டது, 24$க்கு உயர்வு பெற்றது.

தற்பொழுது, ஆரம்பக்கட்டத்தில் சினாப் சாட் கம்பெனியின் பங்குகளை என்ன விலையில் வாங்கினார்கள் என்ற விவரம் வெளிவந்துள்ளது. 2012-ஆம் ஆண்டு 0.01 $ வாங்கி, 17$ க்கு விற்ற தகவல் வெளிவந்தது பெரும் அதிர்ச்சியினை தற்போதைய விலையான 24$இல் வாங்கியவர்களுக்கு இருக்க வாய்ப்புள்ளது.

ஒர் பக்கம், சினாப் பங்கின் விலை, ரொம்ப அதிகப்படியான மதிப்பீடு என்று மார்க்கெட் ஆலோசகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆகையால் விரைவில் மார்க்கெட் விலை சரிந்தாலும் சரியலாம்.

ஏனெனில் 0.01 - 0.10$ விலையில் வாங்கியவர்கள் 95% பங்கினை விற்காமல் வைத்துள்ளனர். ஆகையால், மட்ட விலையினை மனதில் கொண்டு அடுத்து வாங்குபவர்கள் யோசிக்கமாட்டாங்களா! ஆகையால் சரியும்.

4 ஆண்டுகளில் 1700% மாற்றம் என்பது எவ்வளவு பெரிய இலாபம்!!!!!
“The school’s investment in Snap — which this morning announced the completion of its IPO — has matured and given us a significant boost,” said the high school president, Simon Chiu, in the letter.
15,000$ முதலீடு செய்த பள்ளி,, தற்பொழுது 24 மில்லியன் டாலராக மார்க்கெட்டில் விற்று வருவாய் பார்த்துள்ளது. மேலும் ஒர் பகுதி பங்கு கைவசம் வைத்திருப்பதாகவும் பள்ளி தலைவர் சிமொன் சியூ தெரிவித்துள்ளார். பார்க்க > http://wtop.com/education/2017/03/calif ... -snap-ipo/

சினாப் கம்பெனியின் ஆரம்பக்கால முதலீட்டாளர்கள் விவரம் மற்றும் அவர்கள் பங்கினை வாங்கிய விவரம் பார்க்க > http://fortune.com/2017/03/02/snap-ipo- ... al-shares/

Following is a list of venture capital firms selling their shares in Snap (snap, +3.84%). Estimated values of shares sold in the deal are based on the IPO price. Estimated values of shares retained are based on the stock's opening price. Data based on SEC filings, EquityZen, and CrunchBase.
Lightspeed Venture Partners

Total shares: 86,629,520

Shares sold: 4,632,890

Shares sold value: $78,759,130

Shares retained: 81,996,630

Shares retained value: $1,967,919,120

Initial purchase prices:

* Seed round: Less than $0.01 per share in 2012

* Series A: $0.10 per share in 2013

* Series B: $0.98 per share in 2013

Investment: At least $485,000

Voting right: Yes
Benchmark Capital Partners, Mitchell Lasky

Total shares: 131,599,440

Shares sold: 10,695,868

Shares sold value: $181,829,756

Shares retained: 120,903,572

Shares retained value: $2,901,685,728

Initial purchase prices:

* Series A: $0.10 per share in 2013

* Series B: $0.98 per share in 2013

Investment: At least $23,943,414

Voting right: Yes
General Catalyst

Total shares: 10,712,640

Shares sold: 572,904

Shares sold value: $9,739,368

Shares retained: 10,139,736

Shares retained value: $243,353,664

Initial purchase price:

* Series B: $0.98 per share in 2013

Initial investment: About $10.5 million

Voting right: No

Following is a history of Snap's private investment rounds. Data is based on SEC filings, EquityZen, and CrunchBase. Preferred stock share prices are adjusted to reflect the Class A dividend issued in October 2016 (effectively a 2-for-1 split of the shares).

For example, Series A preferred stock investors paid $0.208515 per share for Series A stock. Adjusting for the Class A dividend, the price is reflected below as $0.1043.
Series A-1 (Seed round), May 2012

Investor: LightSpeed Venture Partners

Price per share: $0.01

Number of shares: 71.45 million

Total investment: $485,000 - $518,000

Value at IPO price: $1.2 billion
Series A, Feb 2013

Lead investor: Benchmark Capital

Participants: Lightspeed Venture Partners, SV Angel

Price per share: $0.10

Number of shares: 140.58 million

Total investment: $14.7 million

Value at IPO price: $2.4 billion
Series B, June 2013

Lead investor: Institutional Venture Partners

Participants: General Catalyst, Lightspeed Venture Partners, SV Angel, Tencent Holdings, Benchmark Capital

Price per share: $0.98

Number of shares: 81.86 million

Total investment: $80 million

Value at IPO price: $1.4 billion
Series C, Dec 2013

Lead investor: Coatue Management

Price per share: $1.70

Number of shares: 32 million

Total investment: $54.5 million

Value at IPO price: $544.0 million
Series D, Dec 2014

Lead investor: Kleiner Perkins Caufield & Byers

Participants: HDS Capital, Yahoo (yhoo, -0.65%)

Price per share: $7.68

Number of shares: 6.74 milllion

Total investment: $51.7 million

Value at IPO price: $114.5 million
Series E, March 2015

Lead investors: Alibaba (baba, -0.82%), Kleiner Perkins Caufield & Byers

Price per share: $10.86

Number of shares: 39.96 million

Total investment: $433.9 million

Value at IPO price: $679.4 million
Series F, July 2015 - May 2016

Lead investor: Fidelity Investments

Participants: Coatue Management, General Atlantic, Geodesic Capital, Glade Brook Capital Partners, GSV Capital, GSV Ventures, Institutional Venture Partners, Lone Pine Capital, Meritech Capital Partners, Sequoia Capital, T. Rowe Price, York Capital Management

Price per share: $15.36

Number of shares: 121 million

Total investment: $1.9 billion

Value at IPO price of $17: $2.1 billion
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”