நேற்று ஆன்லைன் விடியோ சாட் வசதியினை கொடுத்துக் கொண்டிருக்கும் ஸ்னாப் சாட், தனது கம்பெனி பங்கினை அமெரிக்க பங்கு மார்க்கெட்டில் வெளியிட்டது.
Snap Inc (SNAP) என்றப் பெயரில் நியுயார் ஸ்டாக் எக்சேஞ்ச் மார்க்கெட்டில் (NYSE) ஆரம்ப விலையாக ஒர் பங்கு 17$ என்ற அறிமுகப்படுத்தப்பட்டது.
முதல் நாள் வர்த்தக முடிவில் 44% உயர்வு பெற்று $*24.48 என்ற விலையை அடைந்தது. இடையில் இதன் உச்சம் 26.05 வரை எட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.
Snap மார்க்கெட் மூலதன மதிப்பு 28.33 பில்லியன் டாலர்.
Shares Outstanding - 1,157,270,170
முதல் நாள் வர்த்தகம் என்பது மார்க்கெட் முதலீட்டாளர்களுக்கான உறுதியான இலாபத்தினை கைக்கொள்ளும் ஒர் பெரிய வாய்ப்பு. இதனை மார்க்கெட்டிலேயே தன் முழுநேரத்தினையும் செலவிடும் நீண்டகால அனுபவம் உள்ளவர்கள் சரியாக பயன்படுத்தி பணம் சம்பாதித்திருப்பார்கள்.
இரண்டாம் நாளான இன்று மார்க்கெட் ஆரம்பத்தில் மேல் நோக்கி எழும்ப அதிக வாய்ப்புகள் உள்ளன, சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
மார்க்கெட்டுக்குள் வந்த நாளே 44% உயர்வு கண்ட Snap Chat கம்பெனி
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked