க்ருடு ஆயில் ஏப்ரல் இலக்கு

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

க்ருடு ஆயில் ஏப்ரல் இலக்கு

Post by ஆதித்தன் » Fri Mar 03, 2017 11:25 am

OPEC நாடுகள் ஆயில் உற்பத்தியினை குறைத்து விலை ஏற்றத்திற்கு தயார்படுத்திக் கொண்டிருக்கும் வேளையில் இரஷ்யாவின் உற்பத்தி அதிகரிப்பு விலை சரிவிற்கு ஆரம்பத்தினைக் கொடுத்தது என்றால், அதே நாளில் அமெரிக்காவின் க்ரூடு ஆயில் இருப்பு வரலாற்று உச்சத்தினை எட்டியுள்ளதாக அதே நாளின் பின்பகுதி ரிப்போர்ட், ஆயில் விலை சரிவினை அதிகப்படுத்தியது. இதனால் ஒர் பேரல் க்ரூடு ஆயில் விலை $54.75 என்ற நிலவரத்திலிருந்து, 52.60 க்கு கீழிறங்கியது.

தற்போதைய நிலவரத்தில் மார்க்கெட் ஆலோசகர்கள், க்ரூடு ஆயில் ஏப்ரல் கான்றக்ட் விலையினை $47-க்கு சரிக்க ஆயத்தமாகி செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”