இலக்கை எட்டிய DOW and S&P, அடுத்து நடக்க இருப்பது>
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
இலக்கை எட்டிய DOW and S&P, அடுத்து நடக்க இருப்பது>
காமிக்ஸ் படத்தில் கூறியபடி டவ் 30 மற்றும், எஸ்.பி.500 ஆகியவற்றின் உச்சக்கட்ட வர்த்தக இலக்கான 21000 & 2400 என்ற விலைப்புள்ளியை வெற்றிகரமாக நேற்றைய வர்த்தகத்தின் பொழுது எட்டியது.
டவ் பங்குகளைப் பற்றிய காமிக்ஸ் வெளியிடுவதற்கு முன்னர், கரன்சிகளைப் பற்றிய ஒர் காமிக்ஸ் படம் வந்திருந்தது.
இரோ/டாலர் கரன்சி இணையைப் பொறுத்தவரைக்கும், 5 வருட மார்க்கெட் சார்ட் நிலவரம் பார்த்தால் தற்போதைய 1.05 என்ற விலை ஒர் பாட்டம் நிலையில் உள்ளது. அதுவும், ஸ்ட்ராங்க் டபுள் பாட்டம் நிலையில் உள்ளது.
முழுமையான சார்ட்டில் ஏற்றத்திற்கான இறக்கத்தில் 68% அருகே ரிவர்சல் எடுப்பது போன்ற தோற்றத்தில் காணப்படுகிறது. ஆகையால், இதிலிருந்து மேல் எழும்பி 1.2 என்ற இலக்கை நோக்கி செல்லலாம். அல்லது தற்போதைய பாட்டத்தினை உடைத்து கீழே இறங்க ஆரம்பித்தால், அடுத்தக்கட்ட பாட்டம் 0.87