Page 1 of 1

ERU/USD மதிப்பில் ஒரு திருப்புமுனை

Posted: Wed Mar 01, 2017 11:50 am
by MAGESHKUMARAN
Image


வணக்கம்

நேற்றைய நிலைமை பொருத்தவரை POINT 1.058 யிலிருந்து POINT 1.060 ஐ தாண்டி POINT 1.062 ஐ நோக்கி சென்று உள்ளது. அதாவது 0.4% மேல் நோக்கி சென்று முன்னேற்றம் அடைந்து POINT 1.057 யில் முடிவைந்துஉள்ளது. ஆனால் இன்றைய ஆரம்பத்தின் மதிப்பு POINT 1.057 யிலிருந்து தொடர்ந்து ஆரம்பமாக உள்ளது. அதாவது நேறறைய நிலையிருந்து 0.0 % நிலையிலிருந்து ஆரம்பமாக உள்ளது.

ஆனால் ERU/USD யின் மதிப்பு 1.057 யிலிருந்து தொடர்ந்து சிறிது நேரத்தில் இதன் மதிப்பு 1.057 யிலிருந்து 1.056 மதிப்பை நோக்கி கீழ் நோக்கி 0.1% சரிந்துள்ளது. பின்பு சிறிது நேரத்தில் இதன் மதிப்பு 1.056 யிலிருந்து 1.058 மேல் நோக்கி 0.2% சென்று பின்பு 0.3% சரிந்துள்ளது.

அப்படி என்றால் இந்நிலைமை கீழ் நோக்கி சரிவைகின்றதா இல்லை மேல் நோக்கி முன்னேறுகிறதா?

Image



இன்நிலையில் ERU/USD யின் மதிப்பு நிலை எவ்வாறு செல்லும் ?

ஆனால் chart யின் வரையப்பட்டுல line, channel, Fibonacci and Arrow mark மற்றும் Triangle chart-யில் வரைப்பட்டு உள்ளது. அது மட்டுமின்றி INDICATOR - Ichimoku FOREX SIGNAL வரைப்பட்டுள்ளது. Ichimoku forex signal ஐ வைத்து பார்த்தல். senkou span A and senkou span B யின் point அமைப்பின்படி தொடர்ந்து கரடி நிலையில் உள்ளது . ஆனால் கரடி நிலையின் மதிப்பு தன்மை அதிகமாக உள்ளது. ஆனால் காளை நிலை குறையும் வாய்ப்பு உள்ளது. காளையின் நிலைமை எவ்வாறு மாற்றம் அடையும் என்றால் Tenkan sen (Red line mark) and Kijun sen (Blue line mark) ஐ கணக்கின்படி Tenkan sen line ஆனது Kijun sen line ஐ cross செய்து கீழ் நோக்கி சென்று உள்ளது. அதாவது 1.055 நோக்கி வீழ்ச்சியடைந்துள்ளது. ஆகையினால் இன்நிலைமையானது chart யில் வரையப்பட்டுள்ள Triangle யின் படி 1.52 மதிப்புவரை வந்து பின்பு இதன் மதிப்பு 1.060 நோக்கி முன்னேறும் வாய்ப்புள்ளது.