அமோக விற்பனை செய்த வங்கிகள்

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 11793
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

அமோக விற்பனை செய்த வங்கிகள்

Post by ஆதித்தன் » Sat Feb 25, 2017 5:55 pm

Image

கடந்த சில வாரங்களாக அமெரிக்க பங்கு வர்த்தகத்தில் பெரிய அளவில் முதலீடுகள் வரத்தொடங்கியுள்ளதால், வங்கிகள் அமோக பங்கு விற்பனையை செய்துள்ளன என்பதனை சுட்டும் கார்ட்டூன் இன்வஸ்டிங் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால், இப்படத்திற்கு அவர்கள் கொடுத்திருக்கும் தலைப்புதான், (
Market insiders selling at the top to retail investors. Is the crash near?)

எப்பவுமே நட்டத்தில் மாட்டிக் கொள்வது புதியதாக மார்க்கெட்டில் வரும் முதலீட்டாளர்கள்தான் என்பதனை சொல்லாமல் சொல்கிறார்கள்.
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”