Page 1 of 1

bitcoin price in profit resistance

Posted: Fri Feb 24, 2017 6:37 am
by ஆதித்தன்
பிட்காயின் வாங்கியவர்கள் அனைவரும் இலாபம் கொள்ளும் அளவிலான உச்ச விலையினை தற்பொழுது எட்டியுள்ளது.

அடுத்தக்கட்ட மார்க்கெட் எவ்வாறு இருக்கும் என்பது நிலையில்லா வர்த்தகத்தில் கணிப்பது என்பது மிகவும் கடினம்.

உச்சவிலையினை எட்டிவிட்ட சூழலில் நிதானமாக ஒவ்வொருவராக இலாபத்தினைக் குறிவைத்து விற்க ஆரம்பித்திருப்பார்கள்.

கொஞ்சம் நிதானத்துடன் யூகித்து செயல்படுங்கள்.