ERU/USD நிலையில் ஒரு திருப்புமுனை

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
MAGESHKUMARAN
Posts: 17
Joined: Tue Feb 07, 2017 5:31 pm
Cash on hand: Locked

ERU/USD நிலையில் ஒரு திருப்புமுனை

Post by MAGESHKUMARAN » Wed Feb 15, 2017 2:16 pm

Image


வணக்கம்



ERU/USD CHART இன்றைய தகவல்கள் அமைப்பின்படி இன்றைய நிலைமை என்ன?

இதனில் இப்பொழுது நிலைமைகள் என்ன இந்நிலைமையில் BUY பன்னலாமா இல்லை SELL பன்னலாமா என்று இன்று ஒரு தகவலை பார்ப்போம்.

நேற்றைய நிலைமை பொருத்தவரை POINT 1.057 யில் முடிவடந்துவுள்ளது. ஆனால் இன்றைய ஆரம்பத்தின் மதிப்பு POINT 1.057 யிலிருந்து தொடர்ந்து ஆரம்பமாக உள்ளது. அதாவது நேறறைய நிலையிருந்து 0.0 % நிலையிலிருந்து ஆரம்பமாக உள்ளது.

ஆனால் ERU/USD யின் மதிப்பு 1.057 யிலிருந்து தொடர்ந்து சிறிது நேரத்தில் இதன் மதிப்பு 1.057 யிலிருந்து 1.056 மதிப்பை நோக்கி கீழ் நோக்கி 0.1% சரிவைடந்துள்ளது. பின்பு சிறிது நேரத்தில் இதன் மதிப்பு 1.056 யிலிருந்து 1.057 மேல் நோக்கி 0.1% முன்னேறிவுள்ளது. ஆனால் இதன் முன்னேற்றம் தொடர்ந்து மேல் நோக்கி செல்லுக்கின்றதா என்று பார்த்தால் இதன் மதிப்பு மேல் நோக்கிச் செல்லவில்லை.

மீண்டும் இதன் மதிப்பு நிலை 1.056 கீழ் நோக்கியும் மதிப்பு 1.057 மேல் நோக்கியும் சென்றுக்கொண்டு இருக்கிறது. அதாவது 0.1% கீழ் ம்ற்றும் மேல் நோக்கி மாற்றம் அடைந்துக்கொண்டேயிருக்கிறது.

Image

இன்நிலையில் ERU/USD யின் மதிப்பு நிலை எவ்வாறு செல்லும் ?

ஆனால் chart யின் வரயப்பட்டுல line, channel, Fibonacci and Arrow mark chart-யில் வரைப்பட்டு உள்ளது. அது மட்டும்மின்றி INDICATOR - Ichimoku FOREX SIGNAL வரைப்பட்டுள்ளது. Ichimoku forex signal ஐ வைத்து பார்த்தல். senkou span A and senkou span B யின் point அமைப்பின்படி கரடியின் நிலையில் உள்ளது. ஆனால் கரடியின் நிலையின் மதிப்பு தன்மை குறையும் வாய்ப்பு உள்ளது. அதாவது மதிப்பு 1.057 யில் இருந்த நிலை வரைப்பட்டுள்ள channel line mark யின் அமைப்பின்படி மதிப்பு 1.057 யில் இருக்கும் நிலையானது. தொடச்சியாக முன்னோக்கி அதாவது இதன் மதிப்பு 0.2 % மேல் நோக்கி வரும் வாய்புள்ளது.
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: ERU/USD நிலையில் ஒரு திருப்புமுனை

Post by marmayogi » Wed Feb 15, 2017 9:03 pm

nice chart analysis. thanks
MAGESHKUMARAN
Posts: 17
Joined: Tue Feb 07, 2017 5:31 pm
Cash on hand: Locked

Re: ERU/USD நிலையில் ஒரு திருப்புமுனை

Post by MAGESHKUMARAN » Thu Feb 16, 2017 11:25 am

marmayogi wrote:nice chart analysis. thanks
மகிழ்ச்சி
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”