Page 1 of 1

ERU-USD நிலை என்ன?

Posted: Mon Feb 13, 2017 4:33 pm
by MAGESHKUMARAN
Image


வணக்கம்



இப்பொழுது பார்க்குள்ளது ERU/USD CHART இன்றைய தகவல்கள். இதனில் இப்பொழுது நிலைமைகள் என்ன இந்நிலைமையில் BUY பன்னலாமா இல்லை SELL பன்னலாமா என்று இன்று ஒரு தகவலை பார்ப்போம்.

நேற்றைய நிலைமை பொருத்தவரை POINT 1.064 யில் முடிவடந்துவுள்ளது. ஆனால் இன்றைய ஆரம்பத்தின் மதிப்பு POINT 1.064 யிலிருந்து தொடராமல் மதிப்பு 1.062 யிலிருந்து ஆரம்பமாக உள்ளது. அதாவது நேறறைய நிலையிருந்து 0.2 % வீழ்ச்சிவுடன் குறைந்த நிலையில் POINT 1.062 யிலிருந்து ஆரம்பமாக உள்ளது.

ஆனால் ERU/USD யின் மதிப்பு 1.062 யிலிருந்து தொடர்ந்து சிறிது நேரத்தில் இதன் மதிப்பு 1.062 யிலிருந்து 1.064 மதிப்பை நோக்கி தொடச்சியாக முன்னேறிவுள்ளது. ஆனால் இதன் முன்னேற்றம் தொடர்ந்து மேல் நோக்கி செல்லுக்கின்றதா என்று பார்த்தால் இதன் மதிப்பு மேல் நோக்கிச் செல்லவில்லை.

மீண்டும் இதன் மதிப்பு நிலை 1.063 கீழ் நோக்கி வந்துள்ளது. அதாவது 0.1% கீழ் நோக்கி வந்துள்ளது.

இன்நிலையில் ERU/USD யின் மதிப்பு நிலை எவ்வாறு செல்லும் ?

ஆனால் chart யின் வரயப்பட்டுல line, channel, Fibonacci and Arrow mark chart-யில் வரைப்பட்டு உள்ளது. நேற்றைய நிலைமை மற்றும் வரைப்பட்டுள்ள channel line ஐ வைத்து பார்த்தல். மதிப்பு 1.063 யில் இருந்த நிலை வரைப்பட்டுள்ள channel line mark யின் அமைப்பின்படி மதிப்பு 1.063 யில் இருக்கும் நிலையானது. தொடச்சியாக் சரிவடைந்து அதாவது இதன் மதிப்பு 0.3 % கீழ் நோக்கி வரும் வாய்புள்ளது.