USD-JPY Chart
-
- Posts: 17
- Joined: Tue Feb 07, 2017 5:31 pm
- Cash on hand: Locked
USD-JPY Chart
USD-JPY CHART-இன் தற்போதய நிலைமை point-113 இல் உள்ளது. ஆனால் இதன் நிலைமை கண்டிப்பாக மாற்றம் அடையும்.
அதன் காரணம் என்ன?
USD-JPY CHART நிலைமை பொருத்தவரை over-all நிலைமை down நிலைமையில்தான் உள்ளது. ஆனால் தற்போதைய இதன் நிலைமை பார்க்கும் முன் சில மாதங்களுக்கு முன் இதன் மதிப்பு 101 இல் இருந்து தொடர்ச்சியாக மேல்நோக்கி 118 மதிப்புவரை மேல்நோக்கி வந்துள்ளது. ஆகையினால் இந்நிலைமை point 118 இல் இருந்து தொடர்ச்சியாக கீழ்நோக்கி உள்ளது. இதன் தற்போதைய
டிரம்ப் ஏற்றுமதியை ஊக்குவிக்க அதன் நாணய மதிப்பிறக்கம் செய்ய பணவியல் கொள்கையை பயன்படுத்தி டோக்கியோவை குற்றம் சாட்டியுள்ளது.
இச்செய்தியிப்படி இது மட்டும் சரிவடைய காரணமாக இருக்கமுடியுமா?
ஆனால் chart யின் வரயப்பட்டுல line, channel, Fibonacci retracement, and Triangle poin 1,2 &3 அமைப்பின்படி point 112 bottom to 115 top line channel வரைப்பட்டு உள்ளது. அதன் அமைப்பின்படி மேல் மற்றும் கீழ் நோக்கி மேலும் கீழுமாக ஏறி இறங்கியும் உள்ளது. அவ்வாறு point 111 யில் வந்து point 112 யில் channel ஐ உடைத்து மேல் நோக்கி 80% point 113ஜை அடைந்துலள்ளது. ஆகையினால் இதன் நிலைமை படத்தில் குறிப்பிட்டப்பட்டுள்ளது போல் Triangle point 1- 113 யில் இருந்து மேல் நோக்கி சென்று point 2-114 ஐ அடைந்து பின் point 3 ஐ நோக்கி சரிவடைய வாய்ப்பு உள்ளது.