Page 1 of 1

forex weekly trend - EUR/USD

Posted: Mon Feb 06, 2017 11:46 am
by ஆதித்தன்
[youtube]https://www.youtube.com/watch?v=_vG55z98u1M[/youtube]

தற்போதைய அமெரிக்க சூழலில் டாலர் விலை சரிவினை சந்திக்கும் என்பதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் இல்லாதபடி எல்லா கணிப்பாளர்களும் டாலர் விலை சரிவினையே குறிப்பிட்டுள்ளனர்.

டாலர் வீழ்ச்சி, மாற்றுக் கரன்சியின் உயர்வுக்கு வழிவகுக்கும்.

Image

இன்வஸ்டிங் டாட் காம் தளத்தின் நேற்றைய காமிக்ஸ் படத்தினை சற்று உற்று நோக்கியவர்கள் டாலர் வீழ்ச்சியினையும், இரோ/டாலர் கரன்சி இணைக்கான அடுத்தக்கட்ட விலை உயர்வினையும் குறிப்பிட்டிருப்பதனைப் பார்த்திருப்பீர்கள். எனது எதிர்பார்ப்பும், அதனை நோக்கிய ஒர் பார்வையிலேயே ஏற்றுள்ளேன்.