கூகுள் அட்சன்ஸ் ஆன்லைன் ஜாப் பணிப்பகிர்வு கட்டணச் சேவை. விவரம் > Adsense Video paid Support click

INDIA Forex - INX - இந்தியா பாரக்ஸ் எக்சேஞ் செண்டர் திறப்பு

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 13191
Joined: Sat Mar 03, 2012 7:47 pm
Flag: India

INDIA Forex - INX - இந்தியா பாரக்ஸ் எக்சேஞ் செண்டர் திறப்பு

Postby ஆதித்தன் » Tue Jan 10, 2017 7:10 am

ஜனவரி 16 ஆம் தேதி முதல் இந்தியா கரன்சி எக்சேஞ்ச் வர்த்தகத்தில் முழுமையாக ஈடுபடுவதற்கான அலுவல் மையத்தினை குஜராத் மாநிலத்தில் சூரத் நகரில் நேற்று பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்டது.

Indian International Exchange மையப் திறக்கப்படப்போவது, பிரதமர் மோடி, குஜராத்தின் முதல்வராக இருக்கும் பொழுதே திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளது.

INX - ஜப்பான் வர்த்தக நேரத்தில் ஒபன் ஆகி, அமெரிக்க வர்த்தக நேரம் முடிவடையும் பொழுது முடுவடையும் என்று கூறப்படுகிறது. அதாவது தினம் 22 மணி நேரம் எக்சேஞ்ச் வர்த்தகம் நடைபெறும்.

இண்டர்நேஷனல் பாரக்ஸ் ட்ரேடிங்கில் கிடைப்பது போல இந்திய இண்டர்நேஷனல் எக்சேஞ்சிங்கிலும், கரன்சி, ஸ்டாக் மற்றும் கம்மோடிட்டி ட்ரேடிங் செய்ய முடியும்.

இந்திய பாரக்ஸ், பாம்பே ஸ்டாக் எக்சேஞ் மூலம் வழிநடத்தப்படுகிறது.

பாரக்ஸ் உலகில் இந்தியாவும் நுழைந்துவிட்டதால் ட்ரேடிங்கில் சம்பாதிக்க வாய்ப்புகள் அதிகரிக்கும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பாரக்ஸ் ட்ரேடிங்க் செய்வோர், படுகை டவுன்லைனாக சேர்ந்து கொள்வதன் மூலம் ப்ராபிட் டிப்ஸ் & 2 நாட்களில் பணம் வித்ட்ரா செய்யும் வசதியினை பெறலாம். Open Trading A/c - http://forex.padugai.com
Image
vk90923
Posts: 20
Joined: Sun Mar 20, 2016 2:16 pm
Flag: India

Re: INDIA Forex - INX - இந்தியா பாரக்ஸ் எக்சேஞ் செண்டர் திறப்பு

Postby vk90923 » Wed Jan 11, 2017 2:05 pm

Thangs god inx some detail sir please :great: :great: :thanks: :great:
sir indian forex exchange nam padugaikku yentha broker moolam trade seialaam? pls
vk90923
Posts: 20
Joined: Sun Mar 20, 2016 2:16 pm
Flag: India

Re: INDIA Forex - INX - இந்தியா பாரக்ஸ் எக்சேஞ் செண்டர் திறப்பு

Postby vk90923 » Fri Jan 13, 2017 7:23 am

vk90923 wrote:Thangs god inx some detail sir please :great: :great: :thanks: :great:
sir indian forex exchange nam padugaikku yentha broker moolam trade seialaam? pls
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 13191
Joined: Sat Mar 03, 2012 7:47 pm
Flag: India

Re: INDIA Forex - INX - இந்தியா பாரக்ஸ் எக்சேஞ் செண்டர் திறப்பு

Postby ஆதித்தன் » Fri Jan 13, 2017 8:06 am

vk90923 wrote:Thangs god inx some detail sir please
sir indian forex exchange nam padugaikku yentha broker moolam trade seialaam? pls


இந்திய இண்டர்நேசனல் எக்சேஞ்ச்க்கு எந்தெந்த புரோக்கர்கள் அப்ரூவல் வாங்கியிருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. ஆனால், இதுவரையில் 23 நபர்களுக்கு அப்ரூவல் கொடுக்கப்பட்டதாக செய்தி வந்துள்ளது.

அவசரத்தில் துவக்க விழா நடத்தியிருப்பதால், மார்க்கெட் ஒபன் ஆனப் பின்னர் தான் ஒவ்வொரு புரோக்கர்களும் தங்களுக்கான அலுவலகம் திறந்து அலுவல் பணியினை தொடங்குவார்கள் போலிருக்கிறது.
vk90923
Posts: 20
Joined: Sun Mar 20, 2016 2:16 pm
Flag: India

Re: INDIA Forex - INX - இந்தியா பாரக்ஸ் எக்சேஞ் செண்டர் திறப்பு

Postby vk90923 » Sat Jan 14, 2017 7:39 am

reply kodutharthakku thanks:great unkal video topics anaithaium paarth varukirean :great: menmealum padugai.com talam valara ulahil yellaa naadukalil ulla tamil makkallukku poi seara yellaa valla iraivanai praathikirean :thanks:

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest