Page 1 of 1

2017 - பாரக்ஸ் கனடியன் டாலர் வர்த்தக நிலை ஆய்வு

Posted: Fri Dec 30, 2016 12:18 pm
by ஆதித்தன்
[youtube]https://www.youtube.com/watch?v=sv6gvEcvYNY[/youtube]
பாரக்ஸ் வர்த்தகம் என்பது மிகவும் எளிமையான இலாபகரமான முதலீட்டு வாய்ப்பு என்பது பலரும் அறிந்த ஒன்று என்பதோடு ஆண்டுகால அனுபவம் உள்ளவர்கள் நல்லா சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ரிஸ்க் குறைவாக இருக்க வேண்டும் என்றுச் சொன்னால் தொலைநோக்கு பார்வையுடன் நீண்டகால பகுப்பாய்வு செய்து வர்த்தக ஆர்டர்களை புக் செய்தல் வேண்டும்.

2017-ஆம் ஆண்டில் USD/CAD என்ற கரன்சி இணை மார்க்கெட்டில் எப்படியான மாற்றத்தினை எதிர்கொள்ளும் என்பதனை சார்ட் பார்க்கும் பொழுது ஒர் தெளிவான அமைப்பு மூலம் எளிதாக அறிந்து கொள்ளும் விதமாக பிவோட் பாயிண்ட் நிலையில் இன்றைய மார்க்கெட் விலை உள்ளது.

பிவோட் நிலையில் இருப்பதனை கணக்கீடு செய்துவிட்டோம் என்றுச் சொன்னால், அடுத்ததாக ரெசிஸ்டண்ட் ஒன்று, பாட்டம் ஒன்று என்று அடுத்தடுத்த நிலைப் புள்ளிகளைக் கணக்கில் கொண்டு, ஒன்று இஸ்ட் இரண்டு என்ற ரேசியோவில் வர்த்தக ஆர்டரினை மூன்றாம் நிலைப்புள்ளியினை எதிர்கொள்ள இருக்கும் விலையையாக நிர்ணயித்து புக் செய்யும் பொழுது கண்டிப்பாக இலாபம் கிடைக்கும்.

டாலர்/கனடியன் கரன்சி இணை ஒர் உறுதிப்பாடன ஏற்றம் இறக்கம் கொண்டது என்பதால் நீண்ட கால எதிர்பார்ப்பின்படி ஆர்டர் செய்வது என்பது கண்டிப்பாக இலாபத்தினையே கொடுக்கும்.