Page 1 of 1

EUR USD currency pair weekly trend

Posted: Fri Dec 30, 2016 9:42 am
by ஆதித்தன்
[youtube]https://www.youtube.com/watch?v=hgL6MRlxusE[/youtube]
பாரக்ஸ் வர்த்தகத்தின் முக்கிய கரன்சியான இரோ/டாலர் தற்பொழுது இறங்குப்பாதையிலிருந்து சற்று திரும்பி ஏறுவழியில் பயணிக்க ஆரம்பிப்பதற்கான கால சூழல் நேற்றிலிருந்து ஆரம்பமாகியிருப்பதனை சார்ட் பேட்டர்னில் பார்க்க முடிகிறது. ஆகையால் வருகிற வாரத்தில் காளைக்குச் சாதகமாக ஆர்டர்களை இடும்பொழுது இலாபகரமாக அமைய வாய்ப்புள்ளது.