[youtube]https://www.youtube.com/watch?v=fAAczSp-eg4[/youtube]
2017 ஆம் ஆண்டில் #தங்கம் விலை பெரிய அளவில் குறைய வாய்ப்புள்ளது என்பதனை பங்குச் சந்தை பகுப்பாய்வு தகவல்கள் வழங்கும் இணையதளங்கள் சொல்லிவிட்டன. இதற்கு அவர்கள் சொல்லும் முக்கிய காரணம் சார்ட் பேட்டர்ன் ட்ரிக்ஸ் தான்.
சார்ட் பேட்டர்ன்படி 2016 ஆம் ஆண்டின் முக்கிய சப்போர்ட் லைனாக 1250$ விலை புள்ளி அமைந்திருந்தது. இந்த சப்போர்ட் லைனை உடைத்து கீழ் இறங்கும் பற்றத்தில் மார்க்கெட் அடுத்தக்கட்ட சப்போர்ட்டாக, கடந்த 1980 ஆண்டு உருவாகிய உச்சக்கட்ட ரெசிஸ்டன்ஸ் ஆன 850$ என்ற புள்ளியை தொடும் என்பதுதான்.
ஆக, 2017 ஆம் ஆண்டின் பாட்டம் லைனாக தற்பொழுது 850$ என்பதனை பிரபல பகுப்பாய்வு தளங்கள் கூறிவிட்டன என்பதோடு, பல முதலீட்டாளர்களும் அதனைப் பின்பற்றி தங்கத்தினை விற்க ஆரம்பித்துவிட்டனர்.
இந்தியாவும் தங்கம் விலை குறைவுக்கு பெரிய அளவில் உதவியாக இருக்கும் என நம்பலாம்.
2017 தங்கம் விலை குறையும் - டார்கெட் 850$
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 11513
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked