குரூடு ஆயில் ட்ரெடிங்க் இலாபம் பார்க்க

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

குரூடு ஆயில் ட்ரெடிங்க் இலாபம் பார்க்க

Post by ஆதித்தன் » Thu Dec 22, 2016 9:29 am

ஆயில் விலை ஏறப்போகிறது என்பதனை பத்து நாட்களுக்கு முன்னரே சூசகமாக மிடியாக்களில் அறிவித்துவிட்ட பெரும் முதலைகள், தற்பொழுது சட்ட ரீதியாகவும் மக்கள் மீது ஆயில் விலை ஏற்றத்தினை திணித்து இலாபம் பார்க்க தயாராகிவிட்டார்கள்.

வர்த்தகத்தில் பெரும் முதலைகளின் இராட்சியமே நிலவுவதால், அவர்களது இலக்குபடியே நூறு டாலரை டார்கெட்டாக வைத்து க்ரூடு ஆயில் வர்த்தகம் செய்ய ஆரம்பியுங்கள்.
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”