ஆயில் விலை ஏறப்போகிறது - வாங்கி விளையாடுங்கள்

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

ஆயில் விலை ஏறப்போகிறது - வாங்கி விளையாடுங்கள்

Post by ஆதித்தன் » Sat Dec 10, 2016 4:24 am

[youtube]https://www.youtube.com/watch?v=iPlV4ed2ANk[/youtube]

ஆயில் விலை ஏறப்போகிறது என்பதனை அடையாளப்படுத்தி இன்வஸ்டிங் தளம் காற்றூண் படம் ஒன்றினை வெளியிட்டுவிட்டது. ஆகையால் விரைவில் ஆயில் விலை ஏறப்போகிறது என்பதற்கான சமிக்கை வந்துவிட்டதாக அறிய முடிகிறது.

ஆயில் பங்கு வர்த்தகம் பொறுத்தவரைக்கும் இனி வாங்கி விளையாடுங்கள். அதாங்க, ஸ்கால்பிங் செய்தால் பை ஆப்சனில் ஸ்கால்பிங் ட்ரேடிங் செய்யுங்கள், இலாபம் கிடைக்கும்.
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”