பணம் சம்பாதிக்க குறுக்கு வழி உலக அரசியல் உண்மைகள்

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

பணம் சம்பாதிக்க குறுக்கு வழி உலக அரசியல் உண்மைகள்

Post by ஆதித்தன் » Thu Nov 10, 2016 11:08 am

[youtube]https://www.youtube.com/watch?v=OtAldfMBXds[/youtube]

உலக அரசியல் உண்மைகள் தெரிந்து கொண்டால் மிக எளிதாக இலட்சம் இலட்சமாக டாலரில் சம்பாதிக்கலாம். பல புத்திசாலிகள் தனக்குத் தெரிந்த உலக அரசியல் உண்மைகள் பலவற்றினை நடப்பதற்கு முன்னரே வெளியே சொல்லிவிடுகிறார்கள்.

உங்களுக்கே தெரியும் நடக்கப்போவது என்ன எனத் தெரிந்தால் மார்க்கெட்டில் இலட்சம் என்ன கொஞ்சம் கூட முதலீடு செய்தால் கோடி கூட ஒரே நாளில் சம்பாதிக்கலாம் என்று.... அதை நான் சொல்லணுமா என்ன?

அப்படின்னா, உலக அரசியல் உண்மையை வெளியில் சொல்வது யார் என்று தெரிந்து கொள்ளுங்கள், அவர்களைப் பின் தொடருங்கள் ... கூகுளில் தேடினால் கிடைக்கும், விடை தேட வேண்டியதனை விடியோவில் சொல்லியிருக்கிறேன், குறித்துத் தேடுங்கள், பல உண்மைகள் உங்களுக்கு கிடைக்கும். தெரிந்த ஒர் சில உண்மைகளை மட்டும் சரியாகப் பயன்படுத்தினாலே பல இலட்சம் அல்லது கோடிகளை டாலரில் பார்த்துவிடலாம் #அதிபுத்திசாலி #யார்
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”