அமெரிக்கத்தேர்தல் முடிவு பாரக்ஸில் எப்படி இருக்கும்?

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

அமெரிக்கத்தேர்தல் முடிவு பாரக்ஸில் எப்படி இருக்கும்?

Post by ஆதித்தன் » Sun Nov 06, 2016 10:48 pm

[youtube]https://www.youtube.com/watch?v=KblBRBmk_rs[/youtube]

அமெரிக்கத்தேர்தல் முடிவு பாரக்ஸில் எப்படி இருக்கும்? டாலர்க்கு எதிராக இருக்கும்.


தேர்தலில் வெற்றிப் பெறப்போவது ட்ரம்ப் என்பதுபோல் தான் இப்போதைய நிகழ்வுகளைப் பார்க்கும் பொழுது தெரிகிறது.

ஹிலாரிக்கு எதிரான பெர்சனல் மெயில் புகார் மற்றும் அதிலிருந்து வெளிப்பட்டு வரும் பல்வேறு குற்றச்சாட்டுகள், ஹிலாரியினை கீழே சரித்துக் கொண்டிருக்கிறது.

இந்த தேர்தலில் இல்லுமினாட்டிகள் என வர்ணக்கப்படும் தற்போதைய ஆதிக்கச் சக்திகள், தவறான நபர்களை நிறுத்திவிட்டார்களா? அல்லது சிறந்த கைப்பாவையை நிறுத்தியிருக்கிறார்களா? என்றக் கேள்வியினையும் எழுப்புகிறது.
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: அமெரிக்கத்தேர்தல் முடிவு பாரக்ஸில் எப்படி இருக்கும்?

Post by marmayogi » Mon Nov 07, 2016 8:32 am

டொனால் ட்ரம்ப்.

இவருக்கு என்ன பேரு differentஆ இருக்கு . ட்ரம்ஸ் வாசிக்கரதுல வல்லவரா இருப்பாரோ !!!!
mayasiva
Posts: 62
Joined: Thu Nov 05, 2015 8:11 pm
Cash on hand: Locked
Bank: Locked

Re: அமெரிக்கத்தேர்தல் முடிவு பாரக்ஸில் எப்படி இருக்கும்?

Post by mayasiva » Mon Nov 07, 2016 6:07 pm

US Elections and major currency pairs..

If Clinton gets victory then following can be the results:

USD/JPY (Rise)
USD/CHF (Rise)
EUR/USD (Mix outcome or may rise)
AUD/USD (Rise)
NZD/USD (Rise)
USD/CAD (Down)
USD/MXN (Down)

On the other hand if Trump gets success then we can observe the following:

USD/JPY (Down)
USD/CHF (Down)
EUR/USD (Down)
AUD/USD (Down)
NZD/USD (Down)
USD/CAD (Rise)
USD/MXN (Rise)....ithu eanoda idea illa news padichathula avanga potu iruntha idea ithu so yarukavathu use agum nu inga itha podaran thappa iruntha manichikenaga
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: அமெரிக்கத்தேர்தல் முடிவு பாரக்ஸில் எப்படி இருக்கும்?

Post by marmayogi » Mon Nov 07, 2016 6:54 pm

mayasiva wrote:US Elections and major currency pairs..

If Clinton gets victory then following can be the results:

USD/JPY (Rise)
USD/CHF (Rise)
EUR/USD (Mix outcome or may rise)
AUD/USD (Rise)
NZD/USD (Rise)
USD/CAD (Down)
USD/MXN (Down)

On the other hand if Trump gets success then we can observe the following:

USD/JPY (Down)
USD/CHF (Down)
EUR/USD (Down)
AUD/USD (Down)
NZD/USD (Down)
USD/CAD (Rise)
USD/MXN (Rise)....ithu eanoda idea illa news padichathula avanga potu iruntha idea ithu so yarukavathu use agum nu inga itha podaran thappa iruntha manichikenaga

இது எல்லாமே தவறு. Hillary Clinton வெற்றிபெற்றால் $intex rise ஆகும் . $intex rise ஆகும் போது EURUSD , GBPUSD , AUDUSD , NZDUSD big drop ஆகும். crude oil rise .

USDCAD, USDCHF, USDJPY rise ஆகும்


Trump வெற்றிபெற்றால் dollar index down ஆகும். அதனால் EURUSD,GBPUSD , AUDUSD,NZDUSD rise ஆகும் . USDCAD, USDCHF, USDJPY drop ஆகும் . crude oil down .


Hillary Clinton வெற்றி பெறுவது உறுதி . EURUSD Down னாகும் இது என் தனிப்பட்ட கருத்து மட்டுமே.
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: அமெரிக்கத்தேர்தல் முடிவு பாரக்ஸில் எப்படி இருக்கும்?

Post by marmayogi » Tue Nov 08, 2016 3:55 pm

The consensus

A Clinton win means certainty and generally a risk on attitude in markets, equities higher, USD stronger and a rate rise in December, i.e. the status quo continues..

A Trump win will mean uncertainty and a risk off attitude in markets, higher volatility, equities lower, USD weaker and a temporary hold on future rate rises in the US.

How to prepare

Clients are advised to use extreme caution for the duration of the US election. The election has the potential for high volatility as the market prices in the results throughout the day.

Increase capitalisation – Top up your funds in case margins are increased on products that you are trading and to prepare for the higher volatility.

Decrease exposure – Periods of heightened volatility demand lower exposure. Lower exposure will allow positions to move more out of the money without exceeding your defined risk limits. Also consider further limiting exposure to or ceasing trading on products that will be most affected by the election.

Use stop losses and wider stops – Using stops in the markets has never been more crucial. Unexpected moves are likely during the election, so make sure to protect positions with fixed stop losses.

Hedged accounts – Traders who have hedged positions (long and short the same product) should be wary that wide spreads may result in a margin call and or stop out.

============

இது எனக்கு வந்த email . trading செய்பவர்கள் எச்சரிக்கையாக செயல்படுங்கள்.
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”