Pivot Point - மத்திம ஆரம்புப்புள்ளி கொண்டு வர்த்தகம் செய்யும் முறை

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Pivot Point - மத்திம ஆரம்புப்புள்ளி கொண்டு வர்த்தகம் செய்யும் முறை

Post by ஆதித்தன் » Fri Nov 04, 2016 11:31 am

[youtube]https://www.youtube.com/watch?v=vvlVCmFoMIk[/youtube]

பிவோட் பாயிண்ட் எனப்படும் மத்திம ஆரம்ப நிலைப்புள்ளியினை மையமாகக் கொண்டு, தினசரி வர்த்தகம் பாரக்ஸில் செய்வதற்கான எளியமுறையாக ஆரம்பக்கால ட்ரேடர்களுக்கு கற்றுக் கொடுக்கப்படுகிறது. அது எவ்வாறு என்ற கணக்கீடு முறையினை மேல் உள்ள விடியோவில் கொடுத்துள்ளேன்.. #PivotPoint #Trading #Forex

சுருக்கமாக பிவோட் பாயிண்ட் கண்டுபிடிப்பதற்கான எளிய சூத்திரத்தினை கீழ் கொடுத்துள்ளேன், விடியோவை பார்த்துவிட்டு இதனைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

Pivot Trading Method for Daily Trading

Calculate today pivot, resistance & support points and take action with opening price level by from yesterday High, low & Close. If market open with up, go up and if market open with down, go down.

It's simple trading method, but need to understand lot of theories. So, in here am explain more about that pivot trading method.

Pivot point =(Yesterday's High + Low + Close)/ 3

Resistance 3 = High + 2*(Pivot - Low)
Resistance 2 = Pivot + (R1 - S1)
Resistance 1 = 2 * Pivot - Low
Pivot point =(Yesterday's High + Low + Close)/ 3
Support 1 = 2 * Pivot - High
Support 2 = Pivot - (R1 - S1)
Support 3 = Low - 2*(High - Pivot)

இன்றைய மத்திம ஆரம்பப்புள்ளியைக் கண்டுபிடிக்க, நேற்றைய மார்க்கெட்டின் உச்சம், தாழ்வு மற்றும் முடிவு ஆகிய மூன்று விலைப்புள்ளிகளை எடுத்து சராசரி பார்த்தால் போதும்.

அடுத்து வர்த்தகம் செய்ய அடுத்தக்கட்ட ஏதுவான உச்சநிலை மற்றும் தாழ்வு நிலைகளாக குறித்துக் கொள்ள மேலும் 6 சூத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது,. அதனைக் கணக்கீடு செய்து சார்ட்டில் கோடு போட்டுக் கொண்டால் அடுத்தக்கட்ட நிகழ்வுக்கு ஏதுவாக எங்கு செல்ல வேண்டும் என்பதனை எளிதாகப் புரிந்து கொள்வதற்கான முறை இது/.

[youtube]https://www.youtube.com/watch?v=GsAmqjIHasE[/youtube]

இரண்டாம் பகுதியில் பிப்னாச்சி தியரிப்படி பார்முலா கொண்டு, மத்திம ஆரம்பிப்புள்ளி, இறக்க வாய்ப்புப்புள்ளிகள், ஏற்ற வாய்ப்புள்ளிகள் ஆகியவற்றினை வரைந்து தினசரி அல்லது வாரந்திர வர்த்தக யுக்தியினை வகுப்பதற்கான துணுக்குகள் மேல் உள்ள விடியோவில் கொடுக்கப்பட்டுள்ளது.

இதன் பார்முலா,

Fibonacci Pivot Point Trading Method

Fibonacci Pivot Points start just the same as Standard Pivot Points. From the base Pivot Point, Fibonacci multiples of the high-low differential are added to form resistance levels and subtracted to form support levels.

Pivot Point (P) = (High + Low + Close)/3

Support 1 (S1) = P - {0.382 * (High - Low)}

Support 2 (S2) = P - {0.618 * (High - Low)}

Support 3 (S3) = P - {1 * (High - Low)}

Resistance 1 (R1) = P + {0.382 * (High - Low)}

Resistance 2 (R2) = P + {0.618 * (High - Low)}

Resistance 3 (R3) = P + {1 * (High - Low)}
fredsolomon
Posts: 18
Joined: Thu May 26, 2016 8:54 am
Cash on hand: Locked

Re: Pivot Point - மத்திம ஆரம்புப்புள்ளி கொண்டு வர்த்தகம் செய்யும் முறை

Post by fredsolomon » Fri Nov 04, 2016 10:50 pm

அன்புள்ள ஆதித்தன் சார் ,
:ros: :ros: :ros:
Image
Image
Image
Image
உங்களுடைய forex training video பதிவுகளை தவறாமல் பார்த்தும் கற்றுக்கொண்டும் வருகிறேன் அதனுடைய பலனாக demo account இல் கொஞ்சம் profit எடுத்துள்ளேன் கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக்கொண்டு வருகிறேன் மிக்க நன்றி நானும் forex trading -இல் சாம்பாதிப்பேன் என தன்னம்பிக்கை வந்துள்ளது அதற்க்கு காரணம் நீங்களும் உங்கள் padugai தலமும்தான் ஒரு குறை மட்டுமே நீங்கள் பேசும் பொது BASS சத்தம் ஆதிக்கமாக உள்ளது உங்கள் பேச்சு தெளிவாக இல்ல கொஞ்சம் தெளிவு இருந்தால் நன்றாக இருக்கும் அப்படியே rewind பண்ணி பண்ணி பார்த்து கற்றுக்கொண்டு வருகிறேன்உங்களுக்கு நன்றிகள் பல New post எப்படி போடுவது என்று தெரியவில்லை அதனால்தான் இதில் replay பன்ரேன்.

நன்றி :ros: :ros: :ros: :thanks: :thanks: :thanks:
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Pivot Point - மத்திம ஆரம்புப்புள்ளி கொண்டு வர்த்தகம் செய்யும் முறை

Post by ஆதித்தன் » Sat Nov 05, 2016 10:20 pm

[youtube]https://www.youtube.com/watch?v=GsAmqjIHasE[/youtube]

இரண்டாம் பகுதியில் பிப்னாச்சி தியரிப்படி பார்முலா கொண்டு, மத்திம ஆரம்பிப்புள்ளி, இறக்க வாய்ப்புப்புள்ளிகள், ஏற்ற வாய்ப்புள்ளிகள் ஆகியவற்றினை வரைந்து தினசரி அல்லது வாரந்திர வர்த்தக யுக்தியினை வகுப்பதற்கான துணுக்குகள் மேல் உள்ள விடியோவில் கொடுக்கப்பட்டுள்ளது.

இதன் பார்முலா,

Fibonacci Pivot Point Trading Method

Fibonacci Pivot Points start just the same as Standard Pivot Points. From the base Pivot Point, Fibonacci multiples of the high-low differential are added to form resistance levels and subtracted to form support levels.

Pivot Point (P) = (High + Low + Close)/3

Support 1 (S1) = P - {0.382 * (High - Low)}

Support 2 (S2) = P - {0.618 * (High - Low)}

Support 3 (S3) = P - {1 * (High - Low)}

Resistance 1 (R1) = P + {0.382 * (High - Low)}

Resistance 2 (R2) = P + {0.618 * (High - Low)}

Resistance 3 (R3) = P + {1 * (High - Low)}
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”