பள்ளம் மேடு பார்த்து வர்த்தகம் செய்ய தகுந்த தருணம்

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

பள்ளம் மேடு பார்த்து வர்த்தகம் செய்ய தகுந்த தருணம்

Post by ஆதித்தன் » Thu Nov 03, 2016 10:38 am

[youtube]https://www.youtube.com/watch?v=Qg3pf2RKtZA[/youtube]

பள்ளம் மேடு வர்த்தகம் செய்வதாக இருந்தாலும் சரியான தருணத்தில் அதனைப் பயன்படுத்தினால் தான் வர்த்தகத்தின் மூலம் இலாபம் பார்க்க முடியும். அந்த வகையில் தற்பொழுது வர இருக்கிற அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவினை மையமாகக் கொண்டு, ஒர் பக்கத்தில் இருக்கும் நாம், நடுவில் நடப்பதனைக் கொண்டு, அடுத்து நிகழ இருப்பதனை யூகித்துக் கொள்ள முடியும். ஆகையால், நடக்க இருப்பது பள்ளமா? மேடா? அது எவ்வளவு ஆழம்? அல்லது உச்சம் என இப்பொழுதே தரவுகளை சேகரிக்க ஆரம்பித்து 8 ஆம் தேதியில் இலாபம் சம்பாதிக்க தயாராகிக் கொள்ளுங்கள்.
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”