IntraDay Trading : தினசரி வர்த்தகம் கரன்சி பங்குச் சந்தையில் செய்யலாமா?

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

IntraDay Trading : தினசரி வர்த்தகம் கரன்சி பங்குச் சந்தையில் செய்யலாமா?

Post by ஆதித்தன் » Wed Oct 19, 2016 10:42 am

[youtube]https://www.youtube.com/watch?v=M7jQzdP3OAk[/youtube]
IntraDay Trading : தினசரி வர்த்தகம் கரன்சி பங்குச் சந்தையில் செய்யலாமா?

இதற்கான பதில் உங்களது திறனைப் பொறுத்தது. ஆகையால் கொஞ்ச நாட்கள் சிறிய முதலீட்டில் உங்களது திறமை என்ன என்பதனை பரிசோதனை செய்துவிட்டு, வெற்றியினையும் தோல்வியினையும் நன்கு ஆராய்ந்து மேன்மைப்படுத்தி கொஞ்ச நாட்கள் மீண்டும் வர்த்தகம் செய்யுங்கள். அதன் பின்னர் தினசரி வர்த்தகத்தின் மூலம் எவ்வளவு சம்பாதித்துள்ளோம் என்பதனை கணக்கீடு செய்து, முதலீட்டுக்குத் தகுந்த இலாபம் எவ்வளவு கிடைக்கும் என்பதனை உறுதித்தன்மை உங்களது மனதில் ஏற்பட்டப்பின்னர், உண்மையாக தினசரி வர்த்தகம் செய்யலாம் என்பதே நன்மையானது.

#வர்த்தகம் #வாணிபம் #intraday #intradaytrading #trading #forex www.indiancashier.com
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”