[youtube]https://www.youtube.com/watch?v=ROOlzXbLGnE[/youtube]
ஆன்லைன் வர்த்தகத்தில் பணம் சம்பாதிக்க போதிய சரியான பயிற்சிகளைக் கற்றுக் கொண்டு, சரியான காலத்தில் முதலீடு செய்தால் இலாபத்துடன் திரும்ப பணத்தினை எடுக்கலாம்.
குறிப்பாக பொருளுக்குத் தகுந்த விலையினை மட்டும் கொடுத்து வாங்குங்கள், பெரிய முதலீட்டாளர்களின் ஆளுகையினால் ஏற்படும் விலை மதிப்பினை ஒர் பொழுதும் கண்டு ஏமாறாதீர்கள்.
ஆயிலின் விலை 25$ மட்டுமே ஒர் பேரலுக்குத்தகும். அதற்கும் மேற்பட்ட விலை என்பது ஆளுமை. இத்தகைய மார்க்கெட்டில் தினசரி வர்த்தகம் செய்து சம்பாதிக்கலாம் என்பது ஆபத்தினைக் கொடுக்கக்கூடியது. எனவே தவிர்த்துக் கொள்ளுங்கள் என்பது பெரும்பான்மையானவர்கள் செய்யும் தவறினால் சொல்லிக் கொள்கிறேன்.
நீண்ட நாள் இலக்காகக் கொண்டு சரியான விலையில் வாங்கி மற்றும் விற்று செயல்பட்டால் கண்டிப்பாக இலாபம் பார்க்க முடியும்.
பல அனுபவஸ்தர்கள் மார்க்கெட்டின் நிலையினை தங்களது அனுபவத்தினால் தெரிந்து கொண்டிருப்பதோடு, சரியான விலையில் வாங்கி/விற்று இலாபம் பார்க்கிறார்கள்.
நீங்களும் மார்க்கெட் நிலவரத்தினை ரூ.1000 முதல் ரூ.5000-க்குள் முதலீடு செய்து தினசரி வர்த்தகம் மூலம் மார்க்கெட் நிலவரத்தினை நன்றாகக் கற்றுக் கொண்டு, சரியான விலையில் தகுந்த முதலீட்டினைச் செய்து இலாபம் பாருங்கள்.
சரியான அனுபவம் இல்லாமல் பெரிய அளவில் முதலீடு செய்யவே செய்யாதீர்கள். அனுபவப்பாடம் கற்றுக் கொள்ள ரூ.1000 .... ரூ.2000 போதுமானது.
உங்களை நம்புங்கள்.. உங்களது திறனை வெளிப்படுத்துங்கள்... கண்டிப்பாக வர்த்தகத்திலும் சாதிக்கலாம்.
ஆயில் மற்றும் தங்கம் பங்கு வர்த்தகம் மூலம் பணம் சம்பாதிக்க
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked