Page 1 of 1

பிட்காயின் கரன்சி ட்ரேடிங்

Posted: Wed Oct 12, 2016 11:13 am
by ஆதித்தன்
[youtube]https://www.youtube.com/watch?v=ufaGKXtUTXg[/youtube]

ஆன்லைன் கரன்சி ட்ரேடிங் வர்த்தகத்தில் அதிகப்படியான இலாப வாய்ப்பினைக் கொண்டது, டிஜிட்டல் கரன்சியான பிட்காயின் கரன்சி. தற்பொழுது மார்க்கெட் நிலைத்தன்மையிலிருந்து கொஞ்சம் மாற்றம் கண்டு, மேலெழும்ப ஆரம்பிப்பது போன்ற கேண்டில் ஸ்டிக் பார்க்கும் பொழுது தெரிகிறது.

வாய்ப்பினைப் பயன்படுத்தி இன்றே பிட்காயின் வாங்கிக் கொள்வதற்கான ஆலோசனையைச் செய்ய ஆரம்பியுங்கள்.

பிட்காயின் வாங்க indiancashier.com தொடர்பு கொள்ளலாம். அதைப்போல் இண்டியன் கேஸியர் தளத்தில் பிட்காயின் வர்த்தகம் செய்ய பாரக்ஸ் புரோக்கர் தள இணைப்பும் உள்ளது, அதில் பிட்காயின் டெபாசிட் செய்து, தினசரி ட்ரேடிங்கும் செய்து இலாபம் பார்க்கலாம்.

Re: பிட்காயின் கரன்சி ட்ரேடிங்

Posted: Sat Nov 19, 2016 1:57 pm
by AMMA12
Sir Naan ippothu Rs. 26500 bitcoin vaangapokiran, bitcoin ippothu Ulla rate Vida, innum rate athikamaakuma

Re: பிட்காயின் கரன்சி ட்ரேடிங்

Posted: Sun Nov 20, 2016 5:31 am
by ஆதித்தன்
AMMA12 wrote:Sir Naan ippothu Rs. 26500 bitcoin vaangapokiran, bitcoin ippothu Ulla rate Vida, innum rate athikamaakuma

Buy on Lower

Sell on Higher

Don't trade on middle

Re: பிட்காயின் கரன்சி ட்ரேடிங்

Posted: Mon Nov 21, 2016 9:49 pm
by abduljaffar95
how to work online jobs pls reply

Re: பிட்காயின் கரன்சி ட்ரேடிங்

Posted: Fri Nov 25, 2016 2:50 pm
by AMMA12
sir NETTLER CARD VERIFICATION க்கு 4 digit validation code கேட்கிறார்கள் அதற்க்கு எந்த code கொடுப்பது

Re: பிட்காயின் கரன்சி ட்ரேடிங்

Posted: Fri Nov 25, 2016 4:12 pm
by ஆதித்தன்
AMMA12 wrote:sir NETTLER CARD VERIFICATION க்கு 4 digit validation code கேட்கிறார்கள் அதற்க்கு எந்த code கொடுப்பது
தெரியவில்லை..

Re: பிட்காயின் கரன்சி ட்ரேடிங்

Posted: Fri Nov 25, 2016 10:07 pm
by marmayogi
AMMA12 wrote:sir NETTLER CARD VERIFICATION க்கு 4 digit validation code கேட்கிறார்கள் அதற்க்கு எந்த code கொடுப்பது

Neteller உங்கள் debit card ல் இருந்து ஒரு சிறிய தொகையை பிடித்து இருப்பார்கள் . உங்கள் bank e-statement ல் translation details ல் 4 digit code உள்ளதா என பாருங்கள் . இருக்காது என நினைக்கிறேன் அப்படி இல்லையெனில் உங்கள் Bank க்கு சென்று Bank statement வாங்கி அதில் சீல் வைத்து , authority sign , manager sign வாங்கி statement ஐ scan செய்து debit card verification செய்ய சொல்லி Neteller Support team க்கு அனுப்புங்கள் . மேலும் debit card front page ல் middle பகுதியில் உள்ள 6 இலக்க எண்ணை photo edit செய்து மறைத்து விடுங்கள். மற்ற எண்கள் தெரியுமாறு இருக்க வேண்டும் . அதேபோல் debit card back page ல் உள்ள cvv எண்ணையும் மறைத்து விடுங்கள் . இதையும் scan செய்து Support team க்கு அனுப்புங்கள்.

Skrill க்கும் இதே வழிமுறையை பயன்படுத்தி verification செய்யலாம் .

Re: பிட்காயின் கரன்சி ட்ரேடிங்

Posted: Sat Nov 26, 2016 4:44 am
by marmayogi
AMMA12 wrote:sir NETTLER CARD VERIFICATION க்கு 4 digit validation code கேட்கிறார்கள் அதற்க்கு எந்த code கொடுப்பது

Please provide a credit card statement for the card you wish to verify to cardvalidation@neteller.com. Please ensure that your full name is present on the document provided, and that the statement has been issued within the last 90 days, and transaction to Neteller is shown.

PLEASE BE ADVISED that you must block out the middle 8 digits of your credit card number displayed on your card statement before it is submitted. Please send your credit card statement in one of the following formats;   *.jpg, *.jpeg, *.bmp, *.gif, *.png or

Re: பிட்காயின் கரன்சி ட்ரேடிங்

Posted: Sun Nov 27, 2016 6:50 am
by AMMA12
marmayogi wrote:
AMMA12 wrote:sir NETTLER CARD VERIFICATION க்கு 4 digit validation code கேட்கிறார்கள் அதற்க்கு எந்த code கொடுப்பது

Neteller உங்கள் debit card ல் இருந்து ஒரு சிறிய தொகையை பிடித்து இருப்பார்கள் . உங்கள் bank e-statement ல் translation details ல் 4 digit code உள்ளதா என பாருங்கள் . இருக்காது என நினைக்கிறேன் அப்படி இல்லையெனில் உங்கள் Bank க்கு சென்று Bank statement வாங்கி அதில் சீல் வைத்து , authority sign , manager sign வாங்கி statement ஐ scan செய்து debit card verification செய்ய சொல்லி Neteller Support team க்கு அனுப்புங்கள் . மேலும் debit card front page ல் middle பகுதியில் உள்ள 6 இலக்க எண்ணை photo edit செய்து மறைத்து விடுங்கள். மற்ற எண்கள் தெரியுமாறு இருக்க வேண்டும் . அதேபோல் debit card back page ல் உள்ள cvv எண்ணையும் மறைத்து விடுங்கள் . இதையும் scan செய்து Support team க்கு அனுப்புங்கள்.

Skrill க்கும் இதே வழிமுறையை பயன்படுத்தி verification செய்யலாம் .

தங்கள் உதவிக்கு மிக்க நன்றி :thanks: :thanks: