[youtube]https://www.youtube.com/watch?v=Ud4ULduja6Y[/youtube]
ஹிலாரி? ட்ரம்ப்? - சூடு கொள்ள இருக்கும் அமெரிக்க தேர்தல் நேர பாரக்ஸ் வர்த்தக வாய்ப்பினைப் பயன்படுத்தி நல்ல இலாபத்தினை 1:4 என்ற விகிதத்தில் வர்த்தக நடைமுறையை செயல்படுத்தி ஈட்டிட முயலுங்கள்.
ஹிலாரி? ட்ரம்ப்? - சூடு கொள்ள இருக்கும் அமெரிக்க தேர்தல் நேர வர்த்தகம்
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
- AMMA12
- Posts: 103
- Joined: Sun Aug 17, 2014 2:13 pm
- Cash on hand: Locked
Re: ஹிலாரி? ட்ரம்ப்? - சூடு கொள்ள இருக்கும் அமெரிக்க தேர்தல் நேர வர்த்தகம்
sir, USD CAD சார்ட்டில் தலைகீழான HEAD உருவாகிருக்கிறது மற்றும் மற்றொரு PAATERN உருவாகிருக்கிறது . தலைகீழான HEAD இருந்தால் MARKET DOWN செல்லும் என்று சொன்னிர்கள். அதுபோல MARKET DOWN சென்றுள்ளது . அப்படியென்றால் MARKET இன்னும் DOWN செல்லுமா.
நான் வரைந்த CHART சரியா என்று பார்துது சொல்லுங்கள்.
image-- http://uploads.im/yBpnJ.png
நான் வரைந்த CHART சரியா என்று பார்துது சொல்லுங்கள்.
image-- http://uploads.im/yBpnJ.png