பாரக்ஸ் பணம் எடுப்பது எப்படி?

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

பாரக்ஸ் பணம் எடுப்பது எப்படி?

Post by ஆதித்தன் » Thu Oct 06, 2016 3:07 pm

[youtube]https://www.youtube.com/watch?v=mK4jFSsyb40[/youtube]

பாரக்ஸ் வர்த்தகம் செய்ய நினைப்பவர்களுக்கு கண்டிப்பாக முதலில் இருக்கக்கூடிய கேள்விகளில் ஒன்று, பணத்தினை எவ்வாறு எடுப்பது என்பதாகத்தான் இருக்கும். பாரக்ஸ் வர்த்தகம் நல்ல புரோக்கர் தளத்தில் செய்தால், பணம் எடுப்பதில் எந்தவொரு சிக்கலும் கிடையாது. அடிப்படையான ரூலினை பின்பற்றினால் உடனுக்கூடன் பணத்தினை வித்ட்ரா பெற்றுக் கொள்ளலாம். indiancashier.com தளத்தின் வழியாக டாலர் பரிமாற்றம் செய்பவர்கள் உடனுக்கூடன் பணத்தினை ரூபாயாக எடுத்துக் கொள்கிறார்கள்.

பாரக்ஸ் பணம் எடுப்பது பற்றிய தகவல் மேல் உள்ள விடியோவில் கொடுக்கப்பட்டுள்ளது, மேலும் விவரம் வேண்டும் என்பவர்கள் பின்னூட்டமிட்டு தெளிவுப்படுத்திக் கொள்ளலாம்.
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”