[youtube]https://www.youtube.com/watch?v=rzj58RgXQ_8[/youtube]
forex true or not, 2014-15 ஆண்டில் வர்த்தகம் செய்த 4.3 கோடி நபர்கள் கணக்குகளிலிருந்து எடுக்கப்பட்ட டேட்டாவிலிருந்து எவ்வளவு இலாபம் சம்பாதித்துள்ளார்கள் என்று பகுப்பாய்வு செய்ததில் கிடைத்த உண்மை ரிப்போர்ட் FxCM என்ற பாரக்ஸ் ப்ரோக்கர் தளம் வெளியிட்டுள்ளது.
உண்மையாக பலர் சரியான முறையில் வர்த்தகம் செய்யாமல் தங்களது இலாபத்தில் கணக்கீடு இல்லாமல் தவறு செய்துள்ளார்கள் என்பதனை 4.3 கோடி வர்த்தகர்களின் கணக்கில் எடுக்கப்பட்ட டேட்டாவின் பகுப்பாய்வு சார்ட் மிகத் தெளிவாக நமக்கு மேலே காட்டுகிறது.
அதுவும் அட்வான்ஸ் டெக்னாலஜி உலகில் இருக்கும் நாம் தான் இவ்வளவு பெரிய தவறுகளைச் செய்து கொண்டிருக்கிறோம்.
பாரக்ஸ் செய்ய மிகச் சிறந்த பயிற்சியினை வழங்கி வரும் FxCM தளத்தில் வர்த்தகர்கள் தான் இவ்வாறு இலாபம் எடுக்க முடியாமல் தவறு செய்துள்ளனர் என்பதனைப் பார்க்கும் பொழுது, இவ்வளவு பயிற்சியினைக் கொடுத்தும், தினசரி வர்த்தகச் சிக்னல் கொடுத்தும், புதியதாக இண்டிகேட்டர் பல வடிவமைத்துக் கொடுத்தாலும், எக்ஸ்பர் அட்வைசர் எனப்படும் ரோபட் வடிவமைத்துக் கொடுத்தாலும், ரிசல்ட் என்னவோ பெரும்பான்மையானவர்களுக்கு நட்டம் தான் என்று உண்மையை அவர்களோ சொல்லும் பொழுது ஆச்சர்யமாக இருக்கிறது.
அதே நேரத்தில் பாரக்ஸ் -இல் உண்மையாக சம்பாதிப்பவர்களும் இருக்கிறார்கள் என்பதனையும் தனது ரிப்போர்ட் மூலம் அறிந்து கொண்டதோடு, வெற்றியாளர்கள் பயன்படுத்தும் முறையினையும் வர்த்தகர்களுக்கு எடுத்துக்கூறியுள்ளனர்.
சிறந்த வெற்றி வர்த்தகராக நமது தவறுகளை முதலில் அறிந்து கொள்ளுதல் வேண்டும். அதனை தெளிவாக நமக்கு 2014-2015 ஆண்டில் வர்த்தகர்கள் செய்து காட்டிய இலாப நட்ட சராசரி மற்றும் ஒவ்வொரு ஆர்டர் மற்றும் எத்தனை ஆர்டர்கள் சராசரியாக இலாப நட்டத்துடன் குளோஸ் செய்துள்ளார்கள் என்பதனை பகுப்பாய்வு மூலம் காட்டியுள்ளனர்.
நிறைய ஆர்டர்கள் இலாபத்துடனே குளோஸ் செய்துள்ளார்கள் என்பதனை மேல் உள்ள இரண்டாவது சார்ட் காட்டுகிறது. அதாவது 5 ஆர்டர் ப்ளேசிங்க் எய்தால் 3 ஆர்டர் இலாபத்துடன் முடிக்கிறார்கள், அப்படியான சாராசரி இலாபம் என்று தவறான கணக்கீட்டில் கோட்டைவிடுகின்றனர்.
மனித இயல்பும் பாரக்ஸ் இழப்பிற்கு பெரிதும் காரணமாக உள்ளது என்பதனையும் தெரிவிக்கின்றனர். அதாவது ஒர் சிறிய மகிழ்ச்சியாக இருந்தாலும் அதனை பெரிய அளவில் கொண்டாடுவதும், சின்னச் சின்ன வலிகளை கண்டு கொள்ளாமல் விட்டுவிடுவதும் என நாம் செய்யும் தவறே பாரக்ஸிலும் இழப்பிற்கு காரணம் ஆகிவருகிறது.
50 டாலர் வந்தால் உடனே ஆர்டரை மகிழ்வுடன் குளோஸ் செய்பவர்கள், 100 டாலர் நட்டம் வந்தாலும் ஆர்டரை குளோஸ் செய்யாமல் இலாபத்திற்காக காத்திருக்கின்றனர் என்பதனையும் ரிப்போர்ட் காட்டுகிறது.
அதே நேரத்தில் ரிவார்ட் ரிஸ்க் ரேசியோ பயன்படுத்தி செயல்படும் வெற்றி வர்த்தகர்கள் உண்மையாக வர்த்தகத்தில் சம்பாதித்து வருகிறார்கள் என்பதனையும் ரிப்போர்ட் மூலம் கண்டுபிடித்துள்ளனர்.
ரிவார்ட் ரிஸ்க் ரேசியோ என்றுச் சொன்னால், ஒர் ஆர்டர் புக் செய்யும் பொழுதே இரண்டு டேக் ப்ராபிட் : ஒன்று ஸ்டாப் லாஸ் என்ற ரேசியோவில் செட் செய்துவிடுவது. பின்னர் ஆர்டரில் கை வைப்பதே இல்லை. தானாக சிஸ்டம் குளோஸ் செய்வதே ரிசல்ட்.
வர்த்தக கோல்டன் ரூல் ஆன பாட்டத்தில் பை செய்வது, ரெசிஸ்டன்சில் செல் செய்வது என்பதில் 40 பிப்ஸ் டேக் ப்ராபிட் மற்றும் 20 பிப்ஸ் ஸ்டாப் லாஸ் என்று செட் செய்துவிடுவது.
இவ்வாறு கோல்டன் ரூல்படி ரிவார்ட் ரேசியோ பயன்படுத்துபவர்கள் வெற்றியாளர்களாக இருக்கிறார்கள் என்பதனை ரிப்போர்ட் தெளிவாக நமக்கு எடுத்துக்காட்டுகிறது.
நமது தவறுக்கான காரணங்களை நாமே ஆராய்ந்தாலும் மேல் கூறியவை உண்மை என்பது உணர முடிகிறது. நான் அறிந்த பலரின் வாயிலாகவும், மேல் கூறுப்பட்ட கூற்றுகள் உண்மை என்பதனையும் நான் உறுதியாக ஒத்துக்கொள்வேன்.
பாரக்ஸில் பல இலட்சங்களை இலாஸ் செய்தவர்கள், மீண்டும் அதனை சம்பாதித்து தன் பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டும் என்றால் அதற்கான ஒரே வழி, அதிகப்படியான ரிவார்ட் கொடுக்கும் கேஸ் பீடர் 545 ரிவார்ட் : 1 ரிஸ்க் புரோக்கிராம் தான் துணைபுரியும்.
அதாவது கேஸ் பீடர் புரோக்கிராமில் ஒர்முறை ரிஸ்க்காக ரூ.8000 ($110) செலுத்தி சேர்ந்து கொண்டால், வருவாயாக ரூ.நாற்பது இலட்சத்தினை சம்பாதிக்க முடியும்.
கேஸ் பீடர் புரோக்கிராம் ஒர் டீம் வொர்க் என்பதால் எனது சப்போர்ட்டும் உங்களுக்கு கிடைக்கும்.
தங்களது இழப்புகளை உறுதியாக சம்பாதிக்க மிகவும் குறைந்த ரிஸ்க்கில் மிகப் பெரிய வருவாயினைக் கொடுக்கக் கூடிய 545 Reward : 1 Risk Ratio திட்டமான கேஸ் பீடரில் சேர்ந்து பயனடையுங்கள்.
wwww.cashfeeder.net