FED Interest Rate News Trading - July 27

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

FED Interest Rate News Trading - July 27

Post by ஆதித்தன் » Wed Jul 27, 2016 8:09 am

[youtube]https://www.youtube.com/watch?v=iZF0FhiY1eM[/youtube]

இன்று இரவு 11.30 க்கு பாரக்சில் முக்கியச் செய்தியாக அமெரிக்க ஃபெடரல் பேங்க் தன் வட்டி விகிதத்தினை அறிவிக்கிறது. அதே நேரத்தில் FOMC ஸ்டேட்மெண்ட் வாசிக்கப்பட இருக்கிறது.

மார்க்கெட் எப்பொழுதுமே இந்தச் செய்திக்கு அதிக ஏற்ற இறக்கத்தோடு காணப்படும்.

எப்பொழுதும் போல இந்தச் செய்திக்கும் ஆரம்பக்கட்ட செய்திகள் இரண்டு விதத்திற்கும் கேள்விக்குறிகளைச் சுமந்து வலம் வருகின்றன.


இன்று மதியத்திற்கு மேல் கொஞ்சம் மார்க்கெட் தனது மூமண்டம்த்தினைக் காட்ட ஆரம்பித்துவிடும். அதனைக் கொண்டு, மாலை வர்த்தக டெக்னிகல் அனலைஸ் செய்துவிட்டு, இரவு ஆர்டர் இட தயாராக இருக்கிறேன்.

நேற்றைய இரண்டு நாட்கள் மார்க்கெட் ப்ராபிட் எடுத்துக் கொண்டாலும், அடுத்தக்கட்டமாக எனக்கான ப்ராபிட்டினை எடுக்கத் தயார் ஆகிக் கொண்டிருக்கிறேன்.

இரவு பார்க்கலாம்....
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”