பாரக்ஸ் சிக்னல் - துருக்கி இராணுவ கிளர்ச்சி

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

பாரக்ஸ் சிக்னல் - துருக்கி இராணுவ கிளர்ச்சி

Post by ஆதித்தன் » Mon Jul 18, 2016 1:17 pm

[youtube]https://www.youtube.com/watch?v=rPU6yiq5gKw[/youtube]

உலக அளவிலான கரன்ஸி மார்க்கெட்டான பாரக்ஸ் வர்த்தகத்தில் நாடுகளில் ஏற்படும் அரசியல் மாற்றங்களும், குழப்பங்களும் மார்க்கெட்டினைப் பெரிதும் பாதிக்கும் காரணிகள். இதனை சமீபத்தில் BREXIT அரசியல் சூழலில் கண்கூடாகப் பார்த்தோம். அதன் வரிசையில், ஒர் சிறிய அரசியல் குழப்பத்தினை தற்பொழுது துருக்கி என்ற நாடு, இராணவ கிளர்ச்சியின் மூலம் ஒர் நாளுக்கு முன் சந்தித்துள்ளது.

இராணுவ கிளர்ச்சி முடியடிக்கப்பட்டாலும், அதற்கான காரணத்தின் மூலத்தினை சரியாக காணதவரை ஒர் குழப்பம் தான். அதுமட்டுமில்லாமல், இந்த குழப்பத்திற்கு நடுவே குட்டையை கிளரும் பேச்சுக்களும் அரசியலில் இடம்பெறுவது சகஜம். அவ்வாறான பேச்சுக்கள் எந்த நேரத்தில், எந்த நேரத்தில் ஆரம்பிப்பார் என்பது தெரியாது... இப்படியான சூழல் செய்திகள் எல்லாம் தினசரி நாட்காட்டியிலும் இருக்காது. ஆனால் திடீரென புகம்பமாய் ஒர் 50 பிப்ஸ் மூவ்மெண்ட் சாதாரண மார்க்கெட் சூழல் என்று நாம் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் கூட மார்க்கெட்டினை இலாவகமாக கையாள்பவர்களால் நடைபெற வாய்ப்பிருக்கிறது.

பிரச்சனை லீவிலேயே நடந்து முடிந்துவிட்டாலும்.. மார்க்கெட் இன்று திறந்திருப்பதால் இதனைப் பற்றிய பேச்சும் புகைச்சலும் இன்று இருக்க வாய்ப்பிருக்கிறது. ஆகையால் இன்றைய வர்த்தகத்தில் கவனத்துடன் செயல்படுங்கள்.

விடியோவில் ஆர்டர் சிக்னல் டிப்ஸ் கொடுத்துள்ளேன்.
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”