பாரக்ஸ் வர்த்தகம் - கனடியன் வட்டி வீதம் அறிவிப்பு

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

பாரக்ஸ் வர்த்தகம் - கனடியன் வட்டி வீதம் அறிவிப்பு

Post by ஆதித்தன் » Wed Jul 13, 2016 10:39 am

[youtube]https://www.youtube.com/watch?v=D1QmicAMecw[/youtube]

பாரக்ஸ் கரன்சி பங்கு எக்சேஞ் வர்த்தகம் நல்ல நிலையில் இலாபத்தோடு சென்று கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் நமக்கு கிடைக்கும் புது அனுபவங்கள், வருங்கால வெற்றிகளுக்கான பாடம் என்பதோடு, அதனை நினைவில் கொண்டு செயல்படுத்த வேண்டியது நமது கடமை.

பாரக்ஸ் வர்த்தகம் செய்ய ஆரம்பித்துவிட்டால், தினமும் தவறாது வேலைக்குச் செல்ல வேண்டும் என்பது போல, பாரக்ஸ் பிசினசினையும் ஒர் 30 நிமிடம் தினமும் மொபைல் மூலமோ, கம்ப்யூட்டர் மூலம் என்ன நடக்கிறது என்பதனைக் கவனித்துக் கொள்ளுதல் வேண்டும்.

மார்க்கெட்டினை சரியாகத் தினம் பின் தொடர்ந்து செல்லும் பொழுது நல்ல வாய்ப்பினைப் பயன்படுத்தி இலாபத்தினை ஈட்டிவிடலாம். அந்த வகையில் இன்று இரவு 7 மணிக்கு மேல் கனடா மத்திய வங்கி தனது வட்டி விகித மாற்ற விவரத்தினை இன்று அறிவிக்க இருக்கிறது. பெரும்பாலும், கடந்தமுறை கொடுக்கப்பட்டதனை அப்படியே தொடர்வார்கள் என்று வைத்துக் கொண்டாலும், இல்லை மாற்றம் இருக்கலாம் என்று மார்க்கெட் ஒர் ஏற்ற இறக்கத்தினை இந்த நேரத்தில் கொடுக்கும். அதுமட்டுமில்லாமல், வர்த்தக ரிப்போர்ட்டும் அடுத்த 30 நிமிடத்தில் அறிவிக்க இருப்பதால், மார்க்கெட் 1 மணி நேரம் நல்ல ஏற்ற இறக்கத்துடன் காணப்படும்.

இந்த வாய்பினைப் பயன்படுத்தி, இன்று இன்ஸ்டண்ட் ட்ரேடிங்கில் இலாபத்தினைச் சம்பாதிக்க முடியும்.

தினசரி வர்த்தக ஆர்டர் மற்றும் டெக்னிகல் அனலைசிஸ் டிப்ஸ் விடியோவில் கொடுத்துள்ளேன்.
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”