லேட் டைம் பாரக்ஸ் வர்த்தக ஆர்டர் சிக்னல்

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

லேட் டைம் பாரக்ஸ் வர்த்தக ஆர்டர் சிக்னல்

Post by ஆதித்தன் » Tue Jul 12, 2016 11:06 pm

[youtube]https://www.youtube.com/watch?v=z5mPvwgAo-A[/youtube]

மார்க்கெட் ஒய்ந்து போகும் நிலையில் இருக்கும் பொழுது, மார்க்கெட்டில் நடந்ததைக் கொண்டு நடக்க இருக்க வேண்டிய தினசரி ரிவர்சலை பயன்படுத்தி ஆர்டர் போட்டு இலாபம் பார்க்கலாம்.

அந்த வகையில் இன்றைய காலை வர்த்தக ஆர்டர்கள் மார்க்கெட் ப்ராபிட்டாகச் சென்ற நிலையில், கொடுத்தமைக்கு பெற்றுக் கொள்ளும் விதமாக தற்போதைய மார்க்கெட் நிலவரத்தினைப் பார்த்து புதியதாக ஆர்டர் ஒன்றுப் போட்டுள்ளேன்.

விவரம் விடியோவில் உள்ளது.
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”