இன்றைய பாரக்ஸ் வர்த்தக சிக்னல்

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

இன்றைய பாரக்ஸ் வர்த்தக சிக்னல்

Post by ஆதித்தன் » Thu Jul 07, 2016 9:45 am

[youtube]https://www.youtube.com/watch?v=1OpJh49q4yo[/youtube]

பாரக்ஸ் மார்க்கெட் சாதகமான சூழலில் சென்றுக் கொண்டிருக்கிறது. இதனைப் பயன்படுத்தி, இன்றைய வாரத்தில் இலாபத்தினை எடுப்பதற்கான ஒர் சில ஆர்டர்களை இன்று புக் செய்துள்ளேன்.

ஆர்டர் விவரங்கள் தெளிவாக விடியோவில் கொடுக்கப்பட்டுள்ளன... பல ஆர்டர்களை ஒர் கரன்சியினை மையப்படுத்தி, இருக்கும் இரண்டு வாய்ப்புகளையும் நோக்கி 1:2 என்ற விகிதாச்சாரத்தில் ஆர்டர்கள் புக் செய்யப்பட்டுள்ளன.

இன்று அல்லது நாளைக்குள் இலாபம் கிடைத்துவிடும் என நம்பலாம்.
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”