பாரக்ஸ் வர்த்தக ஆர்டர் சிக்னல் & சார்ட் ட்ரா லைன் டிப்ஸ்

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

பாரக்ஸ் வர்த்தக ஆர்டர் சிக்னல் & சார்ட் ட்ரா லைன் டிப்ஸ்

Post by ஆதித்தன் » Mon Jul 04, 2016 11:37 am

[youtube]https://www.youtube.com/watch?v=cdXgfPJiBdQ[/youtube]

வாரத்தின் முதல் நாளான இன்று மார்க்கெட் ஆரம்பத்திலேயே கோல்டில் ஒர் நல்லதொரு ஏற்றத்தினைக் கொடுத்தக் கையோடு, நமது பெண்டிங்க் ஆர்டர் டிக்கரையும் தட்டி ஒபன் ஆக்கியுள்ளது. நல்லவேளை, நமது மார்க்கெட் ப்ராபிட் ட்ரிக்கரை தட்ட முடியாமல் பின்வாங்கிவிட்டது.

தற்போதைய கோல்டு மார்க்கெட் பரிமாற்ற விலை, நமது மை ப்ராபிட் ஏரியாவுக்குள் வந்துவிட்டது. ஆகையால் இந்த ஆர்டர் இலாபத்தோடு முடியும் என்ற நம்பிக்கையோடு, தற்போதைய சூழலுக்கு ஏற்ப மார்க்கெட் ப்ராபிட் ஏரியாவினை குறைத்துவிட்டேன்.

அடுத்தக்கட்ட ட்ரேடிங்கினைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதற்காக, இரோ/டாலர் கரன்சியில் ஒர் எதிர்பார்ப்பிற்கான வரைகோடினைத் தீட்டி வைத்துள்ளேன். எனது எதிர்பார்ப்பு சரியாக நிகழுமாயின், அதில் அடுத்தக்கட்ட வர்த்தக ஆர்டரினை அதில் புக் செய்து இலாத்தினைப் பார்த்துவிடலாம்.

அதைப்போல் மற்ற இரு கரன்சிக்கான வரைகோடினை போட்டுள்ளதோடு, இன்றைய வர்த்தக ஆர்டரினையும் பெண்டிங்க் ஆர்டராக ஒர் கரன்சியில் புக் செய்து வைத்துள்ளேன்.

மார்க்கெட் நிலை எவ்வாறு செல்கிறது என்பதனைப் பொறுத்து அடுத்தக்கட்ட ட்ரேடிங்கினை இரவு பார்க்கலாம்.
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”