Page 1 of 1

வெள்ளிக்கிழமை மார்க்கெட் சிக்னல்

Posted: Fri Jul 01, 2016 2:00 pm
by ஆதித்தன்
[youtube]https://www.youtube.com/watch?v=otzSqxITWaQ[/youtube]

காலையில் மார்க்கெட் நிலைப் பார்த்து, இரண்டு ஆர்டர் புக் செய்துள்ளேன். மேலும் Sell Limit பெண்டிங்க் ஆர்டர் எவ்வாறு புக் செய்வது பற்றிய தகவலும் கொடுத்துள்ளேன்.

மாலை நேரத்தின் நிலையினைப் பார்த்து, 6 மணிக்கு மேல் வெள்ளிக்கிழமை ஸ்பெஷல் டிப்ஸ் கொடுத்தாலும் கொடுக்கலாம்... யூடிப் சேனல் அப்டேட் பார்த்துக் கொள்ளுங்கள்.