பாரக்ஸ் வர்த்தக ஆர்டர் சிக்னல்

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

பாரக்ஸ் வர்த்தக ஆர்டர் சிக்னல்

Post by ஆதித்தன் » Wed Jun 29, 2016 8:44 am

[youtube]https://www.youtube.com/watch?v=7KIk03Gr3Q4[/youtube]

பாரக்ஸ் கரன்சி வர்த்தகத்திற்கான தினசரி முக்கியச் செய்திகள் மற்றும் வர்த்தகத்திற்கு ஏற்றதாகக் காணப்படும் வாய்ப்புகளைக் கண்டறிந்து ஆர்டர் போடுதல் என கடந்த 15 நாட்களாகத் தொடர்வதில், தற்பொழுது ஸ்டாப் லாஸ் & டேக் ப்ராபிட் என்ற முறையில் வர்த்தக ஆர்டர்களைப் புக் செய்வதனைப் பற்றிப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

முதன்மையான ஆர்டர் பச்சைக் கலரில் முடிந்தது, அடுத்ததான ஆர்டர் சிவப்புக் கலரில் முடிந்துள்ளது. கூட்டிக் கழித்துப் பார்த்தால் இலாபம்.

தொடர்ந்து இன்றைய தினமும் புதியதாக ஆர்டர் ஒபன் செய்துள்ளதோடு, நேற்றைய நாளில் திறக்கப்பட்ட ஆர்டரும் தற்பொழுது பச்சைக்கலரில் இயங்கிக் கொண்டிருக்கிறது.

இன்றைய தினத்தில் எப்பொழுதும் போல காலையில் ஆர்டரினை ஒபன் செய்து கொண்டாலும், மாலையிலும் ஒர் வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன். ஆகையால் அந்த நேரத்திலும் ஒர் ஆர்டர் பற்றிய தகவலை விடியோவில் கொடுக்கிறேன்.... உடனே பார்த்துப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”