முக்கியச் செய்தியும் கிடைக்கும் டெபாசிட் போனசும்

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

முக்கியச் செய்தியும் கிடைக்கும் டெபாசிட் போனசும்

Post by ஆதித்தன் » Thu Jun 23, 2016 12:45 pm

[youtube]https://www.youtube.com/watch?v=D5GYCyFAMfs[/youtube]

இன்று முக்கியச் செய்தியான பிரிட்டன் எக்சிட் போல் நடந்து கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் வர்த்தகம் செய்தால் நல்ல இலாபத்தினை ஈட்டலாம் என நம்பும் அனைவருக்கும் ஏதுவாக டெபாசிட் போனஸ் பல ப்ரோக்கர் தளங்களும் அறிவித்துக் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

அதே நேரத்தில் ஒர் பக்கம் லிவ்ரேஜினைக் குறைத்து மார்ஜினை கட் செய்தும் வைத்திருக்கின்றனர், அதிர்ச்சியாக நடக்கும் பாதகத்திலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக.

டெபாசிட் போனஸ் கொடுத்தார்கள்... என்னிடம் நிறைய பேலன்ஸ் இருக்கிறது என்று தவறுதலான கணக்கீடு செய்து ஆர்டர் செய்தோம் என்றுச் சொன்னால், அதிகப்பட்ச அலர்ட் கொள்ள வேண்டிய 50% வருவதற்குள்ளேயே நமது ஆர்டர்ஸ் எல்லாம் க்ளோஸ் ஆகி, மொத்த உள்ளீடு பணமாகிய நமது டெபாசிட் தொகையை இழக்க நேரிடலாம்.

ஆகையால், இது போன்ற முக்கியச் செய்தி தருணங்களில் அப்போதைய உண்மையான உங்களது பணத்தினை மட்டும் சரியாக கணக்கீடு செய்து 500 பிப்ஸ் மார்க்கெட் வாலலிடிட்டி கால்குலேட் செய்து, ஒர் நாள் வர்த்தகத்தினை முடிவு செய்து ஆர்டர் இடுங்கள்.

மேலும் விவரம் விடியோவில் தெளிவாகக் கொடுத்துள்ளேன்....

ஆரம்பக்கட்டம் இரட்டையாக இருப்பதுபோல் இருக்கிறது, ஆனால் முழுமையான விவரம் அடுத்தடுத்து விடியோவில் இருக்கிறது.. பார்த்து தெளிவான முறையில் வர்த்தகம் செய்யுங்கள்.,

விடியோ லிங்க் > https://www.youtube.com/watch?v=D5GYCyFAMfs
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”