பிட்காயினை கன்வர்ட் செய்து ப்ராபிட் ஆக்கும் அடுத்தக்கட்ட வாய்ப்பு

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

பிட்காயினை கன்வர்ட் செய்து ப்ராபிட் ஆக்கும் அடுத்தக்கட்ட வாய்ப்பு

Post by ஆதித்தன் » Sat Jun 18, 2016 6:22 pm

[youtube]https://www.youtube.com/watch?v=AE4lwVJptUE[/youtube]

பிட்காயின் எதிர்பார்ப்பு வெற்றிகரமாக முடிந்தது. இனி அடுத்தக்கட்ட வாய்ப்பினை பயன்படுத்த பிட்காயினை கன்வர்ட் செய்வது நல்லது. அவ்வாறு பிட்காயினை கன்வர்ட் செய்யும் பொழுது இலாபத்தினைப் பார்க்க, மை ட்ராபிக் வேல்யூ ராயல்ட்டி பங்குகளை வாங்கி, விலையினை இரட்டிப்பாக்கி.. அதில் 50% இலாபத்தினை கைக் கொள்ளலாம்.


தற்பொழுது நல்லதொரு பாட்டம் லெவலிலேயே கிடைக்கிறது.. இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி வாங்க ஆரம்பித்தோம் என்றுச் சொன்னால், அதனை 0.008 என்ற உச்சநிலைக்குக் கொண்டு சென்று.. அங்கு விற்று வெளியேறிவிடலாம்.

இந்த ஆண்டுக்கான 100% முதலீட்டு வருவாய்க்கான எனது திட்டத்தில் ஏற்கனவே மைட்ராபிக்வேல்யூ இடம் பெற்றதுதான். அவ்வாறு, அதனை உறுதிப்படுத்தும் விதத்தில் அதனையும் இலாபமாக ஆக்க என்ன செய்தல் வேண்டுமோ, அதனை செய்தலே வெற்றிகரமாக நம்மை வெல்ல வைக்கிறது.

உலகளவிலான பாரக்ஸ் மார்க்கெட்டினைக் காட்டிலும், ஒர் சிறிய கம்பெனியின் பங்கின் விலையை நமக்குச் சாதகமாக மாற்றிக் கொள்ள முடியும் அதிலும் மிகக் குறைந்த விலையான சென்ட் அளவில் இருக்கும் ஒர் பங்கினை மற்றவர்களும் விரும்பி வாங்குவார்கள்.

கம்பெனியின் முடிந்த அளவிற்கு சிறப்பாக செயல்படுவதோடு, ஒர் நிலைத்தன்மையினை எட்டுவதற்கான அனைத்து காரணிகளும் அவர்களிடம் காணப்படுகிறது. ஆகையால், தற்போதைய பாட்டம் நிலையினைப் பயன்படுத்தி பங்கினை வாங்கி இரட்டிப்பாக்கிக் கொள்வது என்பது நமது புத்திசாலித்தனம்.

நான் ஏற்கனவே 1.1 மில்லியன் பங்கினை எனது வசத்தில் வைத்திருக்கிறேன். மீண்டும் திங்களில் ஒர் தொகை பாரக்ஸ் வித்ட்ராவிலிருந்து வருவதில் வாங்க இருக்கிறேன்... ஆக, இதில் குறைந்தப்பற்றம் 50% இலாபம் ஈட்டுவது என்பது உறுதி.

இந்த ஆண்டு, கொஞ்சம் தாமதமாக எனது இயக்கம் தொடங்கினாலும், ஆண்டு கடைசியில் இந்த வருடம் வர்த்தகத்தில் இறக்கியத் தொகையினை 300% ஆக ரிட்டர்ன் எடுப்பேன் என நம்புகிறேன். ஏனெனில் விரைவில் ஆயிலிலும் ஒர் வாய்ப்பு தென்படுவது போல கண்ணுக்குள் நிழல் ஆடுகிறது.

திட்டமிட்டு முதலீடுகளை அங்குமிங்கும் மாத்தி இலாவகமாக சம்பாதிக்க கைவசம் பணம் இருந்தால் போதும். வேலையே தேவையில்லை.. போதிய வருவாய் பார்த்துவிடலாம்.
santhru9047
Posts: 50
Joined: Wed Mar 11, 2015 6:43 am
Cash on hand: Locked

Re: பிட்காயினை கன்வர்ட் செய்து ப்ராபிட் ஆக்கும் அடுத்தக்கட்ட வாய்ப்பு

Post by santhru9047 » Sat Jun 18, 2016 8:05 pm

sir I would like to invest nearly 400-500$ in this program... plz clarify some of my doubts
1. plz explain clearly about mtv account verification because i dont want risk when payout
2. can i wait some more time for reduction in share value or buy now?
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: பிட்காயினை கன்வர்ட் செய்து ப்ராபிட் ஆக்கும் அடுத்தக்கட்ட வாய்ப்பு

Post by marmayogi » Sat Jun 18, 2016 9:48 pm

WTI/USD leverage use பன்னாம Hold பன்னி வச்சிகரா மாதிரி எதாவது trading platform உள்ளதா சார். அதாவது பிட்காயின் hold பன்னி sell பன்னுறா மாதிரி வேணு.

Monthly one time crude oil expired ஆயிடுது . அப்படி இருந்தா loss ஆயிடுமே.
Last edited by marmayogi on Sat Jun 18, 2016 9:54 pm, edited 1 time in total.
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: பிட்காயினை கன்வர்ட் செய்து ப்ராபிட் ஆக்கும் அடுத்தக்கட்ட வாய்ப்பு

Post by marmayogi » Sat Jun 18, 2016 9:52 pm

WTI/USD leverage use பன்னாம Hold பன்னி வச்சிகரா மாதிரி எதாவது trading platform உள்ளதா சார். அதாவது பிட்காயின் hold பன்னி sell பன்னுறா மாதிரி வேணு.

Monthly one time crude oil Expired ஆயிடுது . அப்படி இருந்தா loss ஆயிடுமே.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: பிட்காயினை கன்வர்ட் செய்து ப்ராபிட் ஆக்கும் அடுத்தக்கட்ட வாய்ப்பு

Post by ஆதித்தன் » Sat Jun 18, 2016 10:45 pm

kbclassii wrote:
cashleader.net இல் தொடர்ந்து invest செய்து வரலாமா?

ஆம், இன்வஸ்ட் செய்யலாம்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: பிட்காயினை கன்வர்ட் செய்து ப்ராபிட் ஆக்கும் அடுத்தக்கட்ட வாய்ப்பு

Post by ஆதித்தன் » Sat Jun 18, 2016 10:51 pm

santhru9047 wrote:sir I would like to invest nearly 400-500$ in this program... plz clarify some of my doubts
1. plz explain clearly about mtv account verification because i dont want risk when payout
2. can i wait some more time for reduction in share value or buy now?

1. Verification processes already hold and Not in near future, because they already planed to stop working with that Credit Card Providing Company. So not need to verification process in this situation.

2. Its good bottom and expecting price also good level of reaching resistance. You can choose, purchasing from available or wait in expectation of another lower.

Demand only make price to higher, so. buy and buy keep up the price to up and reach expectation, if group of people do this.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: பிட்காயினை கன்வர்ட் செய்து ப்ராபிட் ஆக்கும் அடுத்தக்கட்ட வாய்ப்பு

Post by ஆதித்தன் » Sat Jun 18, 2016 11:06 pm

marmayogi wrote:WTI/USD leverage use பன்னாம Hold பன்னி வச்சிகரா மாதிரி எதாவது trading platform உள்ளதா சார். அதாவது பிட்காயின் hold பன்னி sell பன்னுறா மாதிரி வேணு.

Monthly one time crude oil expired ஆயிடுது . அப்படி இருந்தா loss ஆயிடுமே.
eToro தற்பொழுது ஆட்டோமெட்டிங்க் ரினியூவல் ஆயிலுக்கு வழங்குவதாக, கடந்த வாரத்தில் ஒர் மெயில் வந்திருந்தது. இதனை அத்தளத்தில் பார்த்து சரி செய்து கொள்ளலாம்.

ஆயில் ஆர்டர் எக்ஸ்ப்ரி ஆகிற டைம் தெரிந்து கொண்டு, அப்பொழுது ஆர்டரினை புதிய கண்டாரக்டில் ஒபன் செய்து கொள்ளலாம்.. இதற்கு கடைசி 3 நாட்கள் பழைய கண்ட்ராக்டில் ஆர்டர் க்லோசிங்க் செய்ற வாய்ப்பும்... புதியதில் ஒபன் செய்து ட்ரேடிங்க் செய்வது என இரண்டு கான்றாக்ட்டும் இருக்கும். இதில் நாம் மூடி செயல்படாவிட்டால்... தானாக பழையது க்ளோஸ் ஆகிடும்.

=============================================================

பிட்காயின் இல்லாமல் என்றால், அதான் அல்ட் காயின்ஸ் இருக்கே.

LiteCoin, Stellar, Etherium போன்றவைகளை அதன் வாலட்களில் வாங்கி வைத்துக் கொள்ளலாமே...

அல்ட் காயின்ஸ், ஒன்றிலிருந்து ஒன்றுக்கு தாவுவதற்கு பயன்படுத்தப்படும் ஒர் இன்ஸ்ட்ருமண்ட்... அதாவது நான் தற்பொழுது பிட்காயினிலிருந்து அப்டியே RP-க்கு தாவுவது போல, ஒன்றில் ரேட் ஏறியதும்.. அப்டியே மற்றொரு லோ ப்ரைஸ் அல்ட் காயினில் பல இன்வஸ்ட்டர் தாவுவார்கள்.

இதனைப் பற்றிய தகவல்கள் அடுத்தக்கட்டமாக சேகரிக்க இருக்கிறேன். இதன் மூலம், அடுத்தக்கட்ட ட்ரேடிங்க் வாய்ப்பு எதில் என்று அறிந்து..... வருடத்தில் பல வாய்ப்புகளைப் பயன்படுத்த முடியும்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: பிட்காயினை கன்வர்ட் செய்து ப்ராபிட் ஆக்கும் அடுத்தக்கட்ட வாய்ப்பு

Post by ஆதித்தன் » Sun Jun 19, 2016 12:57 am

kbclassii wrote:
ஆதித்தன் wrote:
நீண்ட கால வாய்ப்பு நிதியாக அதாவது பிள்ளைகளின் படிப்பு மற்றும் இதர முக்கிய செலவினங்களுக்கு என்று Bitcoin வாங்கி வருடக் கணக்கில் வைத்து விற்பது சாத்தியமா?

Altcoin mining மற்றும் அதன் பயன்பாடுகளையும் குறித்தும் கட்டுரைகளை எதிர்பார்க்கிறோம்.

வருடக்கணக்கில் கூடாது, எதிர்பார்ப்பு விலைக்கு வேண்டும் என்றால் வைத்து செயல்படலாம். அதாவது விலை குறைந்தால் மீண்டும் வாங்கி செயல்பட்டு விலை இலாபம் பெறுவது.

ஒரே அடியாக அப்படியே போட்டால் அதில் இலாபம் என்பது பெரிதாக இருக்க வாய்ப்பில்லை.

எதிர்பார்ப்பிற்கு சரியாக செயல்பட்டால் மட்டுமே இலாபம்.
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”