[youtube]https://www.youtube.com/watch?v=DnGs7Bewmdg[/youtube]
நேற்றைய வர்த்தக எதிர்பார்ப்பு முற்றிலும் எதிராக அமைந்தாலும், ஒர் ஆர்டர் சராசரியை அடைந்து முடிவுற்றுள்ளது. இனி அடுத்தக்கட்டமாக நமது நகர்வு இயக்க முயற்சியினை தொடர்ச்சிப்படுத்த இன்றைய வர்த்தக முறையினை எவ்வாறு அமைக்கலாம் என்பதற்கு வெறுமையான சார்ட்டில் ட்ரெண்ட் லைன் & பிப்னாச்சி வரைந்து காட்டியுள்ளேன்.
இந்த விடியோவினை நீங்கள் யூடியூப் பக்கத்தில் பார்க்க > https://www.youtube.com/watch?v=DnGs7Bewmdg
தொடர்ச்சியான இயக்கமே நம்மை ஒர் சிறந்த வெற்றியாளர் ஆக்கும் என்பதால், கண்டிப்பாக ஒர் சிறந்த முதலீட்டினைக் கொண்டே பாரக்ஸ் வர்த்தகம் செய்தல் வேண்டும்/. அது ரூ.1000 என்றாலும் சரி ரூ.6000 என்றாலும் சரியான முதலீடாக நாம் எடுத்துக் கொண்டு செயல்படுதல் வேண்டும்.
வர்த்தகத்தில் இந்த விடியோவில் உங்களுக்கு திரும்பத் திரும்ப சிலவற்றினைக் சொல்லிக் கொடுப்பதன் மூலம் முழுமையான நிறைவு கிடைப்பதோடு, புதியதாக பார்ப்பவர்களும் அறிந்து கொள்ள வசதியாக அமைந்துவிடுகிறது.
ட்ரெண்ட் லைனில் எந்தவொரு தயக்கமும் இல்லாமல் விரைவாக வரைந்துவிடுவீர்கள் என்பது தெரியும், ஆனால் பிப்னாச்சி எனப்படும் பின் கவனித்து முன் தொடர்ச்சி காணும்முறை மட்டும் உங்களுக்கு சற்று குழப்பமாக இருப்பின் அடுத்தடுத்து வரும் ஒவ்வொரு விடியோக்களையும் பார்ப்பீர்கள் என்றால் இடத்திற்கு இடம் எவ்வாறு பயன்படுத்துகிறேன் என்பதனை அறிந்து அதற்குத் தகுந்தவாறு இடம் பொறுந்தப் பயன்படுத்தக் கற்றுக் கொள்ளலாம்.
குறிப்பாக முந்தைய ரெசிஸ்டன்ஸ் & பாட்டம் கண்டுகொண்டால் அந்த பாட்டத்திலிருந்து ரெசிஸ்டன்ஸ் வரைந்தால் அடுத்தக்கட்ட பாட்டம் எந்தெந்த இடத்தில் அமையலாம் என்ற லைன்ஸ் 23.6, 38.2, 50, 61.8, 100, 161.8, 261.8 , 423.6 என தொடர்ச்சி கிடைக்கும்.
இத்தொடர்ச்சியில் 38.2, 61.8 ஆகியவற்றினை தற்போதைய முன்போக்கின் தொடர்ச்சிக்கான ஊக்கச் சக்தி எடுத்துக் கொள்வதற்கான தயாராகுதல் எனவும், அடுத்தடுத்தடுது போக்கினை முன்போக்கில் தவறி, தொடர்ச்சிக்கான போக்காவும் எடுத்துக் கொண்டாலும், ஒவ்வொன்றிலும் ஏற்ற இறக்கத்தினைக் கண்டு இரண்டாம் கட்ட தொடுதலும், உடைத்து தொடர்வதுமே, அடுத்தக்கட்ட போக்கு லைனை தொட இருக்கிறது என்பதற்கான பொருள் சூட்டப்படுகிறது.
தொடர்ச்சியாக விடியோக்களைப் பார்ப்பதன் மூலம் மேல் கூறியவற்றினை முழுமையாக புரிந்து கொள்ளுதல் முடியும்/