டெக்னிகல் அனலைசிஸ் மூலம் வர்த்தகம் செய்யும் முறை

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

டெக்னிகல் அனலைசிஸ் மூலம் வர்த்தகம் செய்யும் முறை

Post by ஆதித்தன் » Thu Jun 09, 2016 12:21 pm

[youtube]https://www.youtube.com/watch?v=IMSFfJ9fxK4[/youtube]

பாரக்ஸ் வர்த்தகத்தில் நல்லதொரு இலாபத்தினைக் கைக்கொள்ள டெக்னிக் அனலைசிங் மிக முக்கியம். ஆகையால் தினசரி டிப்ஸில் டெக்னிக் அனலைஸ் எவ்வாறு செய்து, இந்த ட்ரேடிங் சிக்னலைக் கொடுக்கிறேன் என்ற விவரத்தினையும் தெளிவாக ஒவ்வொரு விடியோவிலும் என்று 50 விடியோக்களைக் கொடுக்கலாம் என்றிருக்கிறேன். அதன் முதல்கட்டமாக இன்றைய டிப்ஸ் விவரத்தினைக் கொடுத்துள்ளேன்.

விடியோவினை இங்கே பார்ப்பதனைக் காட்டிலும், யூடியூப் தளத்தில் பார்ப்பதன் மூலம் விரைவாக அப்லோடிங்க் ஆகும் மொபைல்க்கு தகுந்தவாறும் தெளிவாக இருக்கும்..

யூடியுப் விடியோ லிங்க் > https://www.youtube.com/watch?v=IMSFfJ9fxK4


இந்த விடியோவில் நான் கொடுத்திருப்பது, நேற்றைய ட்ரை அங்கில் பேட்டர்னைத் தொடர்ந்து, அதனிலிருந்து எடுக்கப்பட்ட டார்கெட், அப்-ட்ரெண்ட் சேனல் மற்றும் பிப்னாச்சி முறையில் இன்றைய டார்கெட்டாக EUR/USD வர்த்தகத்தில் எதனைத் தேர்வு செய்து வர்த்தகம் செய்ய வேண்டும் என்பதனைக் கொடுத்துள்ளேன்.
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”