ட்ரெண்ட் மாறிச் செல்லும் சூழலில் எவ்வாறு செயல்படுவது?

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

ட்ரெண்ட் மாறிச் செல்லும் சூழலில் எவ்வாறு செயல்படுவது?

Post by ஆதித்தன் » Wed Jun 08, 2016 8:41 am

[youtube]https://www.youtube.com/watch?v=Dc9tu5A__5Q[/youtube]

பாரக்ஸ் வர்த்தகத்தினை நாம் என்னதான் டெக்னிகல் அனலைசிங்படி சரியாக ஆர்டர் போட்டாலும், மார்க்கெட் நமது விருப்பத்திற்கு மாறாக செயல்படும் பொழுது நாம், அதன் ட்ரெண்டிற்கு ஏற்ப நாமும் சென்றுதான், இலாபத்தினைக் கைக் கொள்ள முடியும்.

ஆகையால், மார்க்கெட்டில் ஸ்டாப் லாஸ் போடாமல் ஆர்டர் போட்டாலும், அதனை நாம் டெக்னிகல் அனலைசிங்படி நாம் எதிர்பார்த்த ட்ரெண்டிற்கு என்று கால நிர்ணயம் என்ன எதிர்பார்க்கிறோமோ, அந்த காலம் வரைதான் அந்த ஆர்டர்க்கு ஸ்டாப் லாஸ் தேவையில்லை. ஆனால், எதிர்பார்த்த கால நேரத்திற்குள் மார்க்கெட் நமது விருப்பத்தினை எட்டவில்லை என்றால், மாற்றம் அடைந்த ட்ரெண்டிற்கு தகுந்தவாறு நாமும் மாற்றமாகிப் போய்விட வேண்டும்.

இந்த சூழலில் தான் நான் எதிர் ஆர்டர் போட்டு இழப்பினைத் தடுப்பதோடு, அடுத்தக்கட்ட வாய்ப்பினைப் பயன்படுத்தி சரியாக இலாபத்தினைக் கைக்கொள்ள தயாராகிறேன்.

மேலும் விவரமாக விடியோவில் கொடுத்துள்ளேன், பார்க்க > https://www.youtube.com/watch?v=Dc9tu5A__5Q

விடியோவில் டைட் பேண்டிலிருந்து, வொய்ட் பேண்ட்டாக மாறக்கூடிய சூழலைக் காட்டும் ட்ரை அங்கிள் பேட்டர்ன் காண்பிக்கப்பட்டுள்ளது.

:thanks:
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”